IDFC Bank Personal Loan 7 Lakh Interest Rate Calculator
கடன் வாங்க வேண்டும் என்ற முடிவு செய்து விட்டால் இன்னும் உங்களுக்கு என்ன யோசனை என்ற இந்த வசனத்தை பலரும் கூறுவார்கள். அப்படி பார்த்தால் கடன் வாங்குவதற்கு முன்பு தான் நாம் பலவற்றையும் யோசித்து பார்க்க வேண்டும். அதாவது நாம் எவ்வளவு ரூபாய் கடன் வாங்க போகிறோம் என்பதை பொறுத்து கடனுக்கான வட்டி, அசல் தொகை, EMI தொகை மற்றும் இவற்றை எல்லாம் விட நாம் வாங்கிய கடனை எத்தனை வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என இவற்றை எல்லாம் நன்றாக வங்கியில் உள்ள மேனஜர் மற்றும் இதர அலுவலரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு கடன் காலமும், வட்டி விகிதமும் தெரிந்தது என்றால் நீங்கள் கடனுக்கு உரிய கால்குலேட்டர் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம். அந்த வகையில் ஒரு உதாரணமாக இன்று IDFC வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடனாக வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசலாக கட்ட வேண்டும் என்பதை விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDFC வங்கியில் தனிநபர் கடனுக்கான முழு விவரங்கள்:
IDFC Bank Personal Loan | |
கடன் தொகை | தனிநபர் கடன் தொகையாக அதிகப்பட்சம் 1 கோடி வரை வழங்கப்படுகிறது. |
வட்டி விகிதம்% | இதில் வட்டி விகிதமாக வருடத்திற்கு 10.75% முதல் அளிக்கப்படுகிறது. |
கடன் காலம் | உங்களுக்கான கால அவகாசமாக 5 வருடம் வரை உள்ளது. |
வயது வரம்பு | இதில் கடன் பெறுவோர் 25 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். |
கடன் பெற தகுதியானவர் | மாத சம்பத்திற்கு பணி புரிபவர் மற்றும் சொந்தமாக தொழில்புரிபவர். |
தனிநபர் கடன் 7 லட்சத்திற்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?
கடனுக்கான விவரம்:
கடன் தொகை: 7,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 10.75%
கடன் காலம்: 5 ஆண்டு
மாத EMI: 15,133 ரூபாய்
மொத்த வட்டி: 2,07,954 ரூபாய்
அசல் தொகை: 9,07,954 ரூபாய்
குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் உங்களது கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும்.
IDBI வங்கியில் 3 லட்சம் வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய மாத EMI மற்றும் மொத்த வட்டி எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |