IDBI Bank 3 Lakh Home Loan Interest Rate Calculator
வங்கியில் பொதுவாக வட்டி என்ற சொல்லை அதிகமாக கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் வட்டி என்பது நாம் வாங்கும் கடனுக்கு மட்டும் இல்லாமல் இதர சில பயன்பாட்டிற்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. அப்படி பார்த்தால் ஒரே வங்கியில் ஒவ்வொரு கடனுக்கு ஏற்ற மாதிரியான வட்டி விகிதம் அளிக்கப்படும். ஆகவே நாம் கடன் பெரும் முன் எந்த கடனுக்கு, எவ்வளவு தொகைக்கு எத்தனை சதவிகிதம் வட்டி என்பதையும் தெளிவாக அறிந்து இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நாம் வாங்கும் கடனுக்கான EMI, வட்டி மற்றும் அசல் என இவை அனைத்தும் தெரியவரும். ஆகவே இன்று IDBI வங்கியில் ஒரு நபர் 3 லட்சம் ரூபாயினை வீட்டுக் கடனாக வாங்கினால் மொத்த வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்பதையும் கால்குலேட்டர் வழியாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDBI வங்கியின் 3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன்:
கடன் தொகை:
இந்த வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக தோராயமாக 10 கோடி ரூபாய் வரையிலும் அளிக்கப்படுகிறது. ஆனாலும் உங்களின் தகுதிகளுக்கு ஏற்றவாறே கடன் அளிக்கப்படும்.
வட்டி விகிதம்%:
வட்டி விகிதத்தை பொறுத்தவரை 8.80% முதல் 12.25% வரையிலும் தோராயமாக வழங்கபடுகிறது.
கடனுக்கான காலம்:
நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலமாக 30 வருடம் வரை அளிக்கப்படுகிறது.
IDBI பேங்கில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு.?
3 லட்சத்திற்கான மொத்த வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?
முழு விளக்கம்:
கடன் தொகை: 3,00,000 ரூபாய்
வட்டி விகிதம்%: 8.80%
கடன் காலம்: 2 வருடம்
மாத EMI: 13,678 ரூபாய்
மொத்த வட்டி: 28,270 ரூபாய்
அசல்: 3,28,270 ரூபாய்
குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் உங்களது கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |