வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

IDBI பேங்கில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு.?

Updated On: November 24, 2023 8:45 AM
Follow Us:
idbi bank 3 lakh personal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

IDBI Bank 3 Lakh Personal Loan EMI Calculator  

வங்கிகளை பொறுத்தவரை பல வகைகள் இருக்கிறது. அத்தகைய வகைகளில் IDBI வங்கியும் ஒன்று. இந்த வங்கி ஆனது ஜூலை மாதம் 1-ஆம் தேதி அன்று 1964-ஆம் ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்தது. மேலும் இந்த வங்கி ஆனது ஒரு தனியார் வங்கியாக இருக்கிறது. அந்த வகையில் இத்தகைய IDBI வங்கியில் தனிநபர் கடன், வீட்டுக் கடன், வணிக கடன் மற்றும் கார் கடன் என இதுபோன்ற கடன்கள் அளிக்கப்படுகிறது. கடன்களில் இவ்வாறு பல வகைகள் இருப்பது போலவே வட்டி விகிதமும் வெவ்வேறு முறையில் தான் இருக்கிறது. ஆகவே இன்று ஒரு முழு எடுத்துக்காட்டுடன் IDBI வங்கியில் 3 லட்சம் ரூபாய் தனிநபர் கடனாக வாங்கினால் எவ்வளவு EMI, வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டும் என்பதை கால்குலேட்டர் வாயிலாக விரிவாக தெரிந்துக்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDBI Bank Personal Loan EMI Calculator:

 idbi bank personal loan emi calculator

கடன் தொகை:

இந்த வங்கியில் தனிநபர் கடன் தொகையாக தோராயமாக 25,000 ரூபாய் முதல் 5,00,000 ரூபாய் வரையிலும் அளிக்கப்படுகிறது.

வட்டி விகிதம்%:

கடனுக்கான வட்டி விகிதமாக ஆண்டிற்கு 9.50% முதல் 14.00% வரை தோராயமாக வழங்கப்படுகிறது. மேலும் உங்களது கடன் தொகையை பொறுத்தே வட்டி விகிதம் அமையும்.

கடனுக்கான காலம்:

தனிநபர் கடனாக வாங்கிய தொகையை நீங்கள் 1 வருடம் முதல் 5 வருடத்திற்குள் அளிக்க வேண்டும்.

Indian Bank-ல் தங்க நகை கடனாக 4.5 ரூபாய் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி எவ்வளவு 

3 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?

எடுத்துக்காட்டாக:

 

Idbi bank personal loan tamil

குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் உங்களது கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும். 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?