4.5 Lakh Personal Loan in IDFC
நம்மில் அனைவருக்கும் கடன் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை சரி செய்ய தான் நம் அனைவருக்கும் வங்கி உள்ளது. அது என்ன வங்கி என்று யோசிப்பீர்கள். அது ஒன்றும் இல்லை வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் குறைவான வட்டி தான். ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்லவில்லை, வங்கி என்றால் அனைவருக்கும் ஒரு பயம் தான். அப்படி என்ன பயம் என்று தானே கேட்கிறீர்கள்.
அங்கு சென்றால் கூட்டமாக இருக்கும், அங்கு சென்று தவறாக மாற்றி கேட்டால் அவர்களுக்கு அது புரியாமல் வேறு எதாவது சொல்வார்கள். மறுமுறை கேட்டால் அப்போது கூட்டம் நிறைந்துவிடும். ஆனால் இப்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் எவ்வளவு வட்டி என்பதை சர்ச் செய்தால் அதற்கான பதில் கிடைத்துவிடும். சரி வாங்க இப்போது IDFC வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பெற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDFC personal loan 4.5 lakh interest rate in tamil
தகுதி:
IDFC வங்கியில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தார் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 68 வயது கொண்டவராக இருக்க வேண்டும்.
தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் அவர் கோரும் தொழில் மீது 12 lakh வருவாய் கொண்டதாக இருக்க வேண்டும்.
வட்டிவிகிதம்:
IDFC வங்கியில் நீங்கள் பெரும் தொழில் கடனுக்கு தோராயமாக 10.50 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன் தொகை:
IDFC வங்கியில் குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 1 கோடி வரை வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்து தொழில் கடன் வழங்க படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் பெற்ற கடனை குறைந்தது 1 வருடம் முதல் 20 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்துவழங்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
கடன் தொகை: 4,50,000 ரூபாய்
வட்டி விகிதம்: 11%
கடனுக்கான ஆண்டு: 5 வருடம்
EMI தொகை: 9,784 ரூபாய்
மொத்த வட்டி: 1,37,040 ரூபாய்
அசல் தொகை: 5,87,040 ரூபாய்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |