வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு முறை முதலீடு செய்தால் போதும் வேலையே செய்யாமல் கைநிறைய சம்பாதிக்கலாம்.

Updated On: October 12, 2024 1:28 PM
Follow Us:
One Time Investment Business in Tamil
---Advertisement---
Advertisement

இனி இந்த தொழிலுக்கு தான் Demand 

வணக்கம் நண்பர்களே.! உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் தொழில்களை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்து செய்ய கூடிய சிறந்த வேலை ஒன்றை பற்றி காண்போம். அனைவருக்கும் இருக்க கூடிய ஆசை ஒன்று தான் சுய சம்பாத்தியம். ஆனால் உங்களால் அலுவலகம் சென்று காலை 9 முதல் 5 மணி வரை வேலை செய்ய முடியவில்லையா, உங்களது பெற்றோர் மற்றும் குடும்பங்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டுமா, அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு செல்வதால் ஓய்வு எடுக்கவே நேரம் இல்லையா?

இதற்கெல்லாம் தீர்வாக தான் இந்த பதிவு, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யாமலே குடும்பத்தை பார்த்துக்கொண்டு நீங்கள் சுயமாக சம்பாரிக்க ஏற்ற தொழில்.அப்படி ஒரு தொழில் தான் Coworking Space உருவாக்குவது. வரும் காலங்களில் அதிக Demand உள்ள ஒரு தொழிலாக இந்த தொழில் இருக்கும். வாருங்கள் இன்றைய பதிவில் Coworking Space தொழில் பற்றி தெரிந்துகொள்வோம்.

One Time Investment Business in Tamil:

  • இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது பணிகளை அலுவலகம் செல்லாமல் வீடுகளில் இருந்தே செய்ய தொடங்கிவிட்டனர். காரணம் இணையம். அது அனைவரையும் ஒன்றாக இணைகிறது.
  • அப்படி அவர்கள் வேலை செய்ய அவர்களுக்கு அமைதியான இடமும் இணைய சேவையும் இருந்தால் போதும்.
  • அப்படி ஒரு தொழில் தான் Coworking Space தொழில்.

Coworking Space என்றால் என்ன ?

Coworking Space என்றால் என்ன ?

  • Coworking Space  என்பது உங்களுக்கு சொந்தமான இடத்தை ஒரு தனிநபர் தொழிமுனைவோர், வீட்டில் இருந்தே தங்களது பணிகளை தொடருபவருக்களுக்கு அவர்கள் பணிபுரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்கி அவர்களுக்கு வாடகைக்கு கொடுப்பதாகும்.
  • நீங்கள் வாடகைக்கு வழங்குவது தனிநபருக்கு வழங்கலாம் அல்லது ஒரு நிறுவனத்திற்கு வழங்கலாம்.

இடம்:

உங்களிடம் ஒரு அழகான அமைதியான இடம் இருந்தால் போதும் அதனை பணிபுரிவதற்கு எதுவாக வடிவமைத்து இணைய வசதி செய்து நீங்கள் வாடகைக்கு கொடுக்கலாம்.

செலவு:

ஒரு முறை உங்கள் இடத்தை வடிவமைத்தல் போதும் 2 ஆண்டுகள் வரை இதில் எந்த ஒரு செலவும் ஏற்படாது. தினமும் அந்த இடத்தை சுத்தமாக பராமரித்தல் போதும்.

வருமானம்:

  • நீங்கள் உங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து மொத்தமாகவோ அல்லது மணி கணக்கில் உங்களுக்கான வாடகையை வாங்கி கொள்ளலாம்.
  • பெரு நிறுவனங்கள் கூட தங்களுக்கான Coworking Space  வாடகைக்கு எடுக்கின்றனர்.
  • இதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பார்க்கலாம்.
  • வரும் காலங்களில் இந்த Coworking Space  தொழில் மிகவும்  வரவேற்பை பெரும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Per Day Income Business Ideas in Tamil

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்..!

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?

Own Business in Tamil

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!

Low Investment Business Ideas for daily income in tamil

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் தொழில்.!