வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாடல்கள் இல்லாமல் வெளிவந்த தமிழ் திரைப்படம்..!

Updated On: December 1, 2023 12:51 PM
Follow Us:
tamil movie without songs list in tamil
---Advertisement---
Advertisement

பாடல்கள் இல்லாத படம்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பல வகையான மொழிகளில் நாம் அனைவரும் படம் பார்த்து இருப்போம். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்கள் உள்ள படம் மற்றும் மொழிகள் உள்ள படம் தான் பிடிக்கும். அப்படி பார்த்தால் வெறும் 3 மணி நேரத்தில் ஒரு படம் எப்படி இருக்கிறது என்பதை நாம் சிம்பிளாக கூறிவிடுவோம். ஆனால் அத்தகைய படத்தினை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு அந்த சினிமா குழு எவ்வளவு கடினம் என்பது வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு படம் ஹிட் ஆக வேண்டும் என்பதே ஒவ்வொரு படக்குழுவின் எண்ணம். ஆகையால் அதற்கு ஒரு குறிப்பிட்ட படத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து தான் ஆரம்பத்தில் ஒரு படத்திற்கான கதையே எழுதப்படுகிறது. இதன் படி பார்க்கையில் ஒரு படத்தின் ஹிட்டிற்கு பாடல், சண்டை காட்சி, அழுகை காட்சி மற்றும் காமெடி காட்சி என இவற்றையும் காரணமாக அமைகிறது. ஆனால் தமிழ் சினிமா படங்களில் பாடல்களே இல்லாத படங்களும் இருக்கிறது. எனவே இன்று பாடல்கள் இல்லாத தமிழ் படம் எது என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

Tamil Movie Without Songs List:

1. கைதி:

கைதி

  • படத்தின் பெயர்: கைதி 
  • நடிகர்: கார்த்தி 
  • இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்
  • வெளிவந்த ஆண்டு: 2019
  • மொழி: தமிழ் 

2. வாட்ச் மேன்:

வாட்ச் மேன்

  • படத்தின் பெயர்: வாட்ச்மேன் 
  • நடிகர்: ஜீவிபிரகாஷ் 
  • இயக்குனர்: A.L. விஜய்
  • வெளிவந்த ஆண்டு: 2019
  • மொழி: தமிழ் 

3. விசாரணை:

விசாரணை

  • படத்தின் பெயர்: விசாரணை
  • நடிகர்: அட்டக்கத்தி தினேஷ்
  • இயக்குனர்: வெற்றிமாறன் 
  • வெளிவந்த ஆண்டு: 2015
  • மொழி: தமிழ் 

4. துப்பறிவாளன்:

துப்பறிவாளன்

  • படத்தின் பெயர்: துப்பறிவாளன்
  • நடிகர்: விஷால்
  • இயக்குனர்: மிஷ்கின்
  • வெளிவந்த ஆண்டு: 2017
  • மொழி: தமிழ் 

5. சூப்பர் டீலக்ஸ் :

சூப்பர் டீலக்ஸ்

  • படத்தின் பெயர்: சூப்பர் டீலக்ஸ்
  • நடிகர்: விஜய் சேதுபதி 
  • இயக்குனர்: தியாகராஜன் குமாரராஜா
  • வெளிவந்த ஆண்டு: 2019
  • மொழி: தமிழ் 

6. கேம் ஓவர்:

கேம் ஓவர்

  • படத்தின் பெயர்: கேம் ஓவர்
  • நடிகர்: சஞ்சனா நடராஜன்
  • இயக்குனர்: அஸ்வின் சரவணன்
  • வெளிவந்த ஆண்டு: 2019
  • மொழி: தமிழ் 

சினிமாவிற்காக சொந்த பெயரை மாற்றிய நடிகைகள்.  உண்மையான பெயர் என்ன தெரியுமா … இதோ லிஸ்ட்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now