மணிரத்னம் திரைப்படங்கள் | Mani Ratnam Movies List Tamil

Advertisement

மணிரத்னம் திரைப்படங்கள் 

வணக்கம்..! மணிரத்னம் ஒரு இந்திய திரைப்படத் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். சிறந்த இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்,”தமிழ் சினிமாவின் வரம்பு மற்றும் ஆழத்தை” மறுவரையறை செய்த பெருமைக்குரியவர். மணிரத்னம் முதல் திரைப்படம் பல்லவி அனுபல்லவி ஆகும். தற்பொழுது இயங்கிக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் பெயர் பொன்னியின் செல்வன் I ஆகும். சரி இது வரை வெளியான திரைப்படங்கள் பட்டியலை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

மணிரத்னம் திரைப்படப் பட்டியல் – Mani Ratnam Movies List Tamil:

1983 – பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
1984 – உணரு (மலையாளம்)
1985 – இதய கோவில்
1985 – பகல் நிலவு
1986 – மௌன ராகம்
1987 – நாயகன்
1988 – அக்னி நட்சத்திரம்
1989 – கீதாஞ்சலி (தெலுங்கு)
1990 – அஞ்சலி
1991 – தளபதி
1992 – ரோஜா
1993 – திருடா திருடா
1995 – பம்பாய்
1997 – இருவர்
1998 – தில் சே வெளிவந்தது.
2000 – அலைபாயுதே
2002 – கன்னத்தில் முத்தமிட்டால்
2004 – ஆய்த எழுத்து
2007 – குரு (இந்தி)
2010 – ராவணன்
2013- கடல்
2015 – ஓ காதல் கண்மணி
2017 – காற்று வெளியிடை
2018 – செக்கச்சிவந்த வானம்
2020 – வானம் கொட்டட்டும்
2020 – புத்தம் புது காலை
2021 – நவரச
2022 – பொன்னியின் செல்வன்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement