கண்ணா நீ தூங்கடா பாடல் வரிகள்
பொதுவாக இசையை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். நாம் கஷ்டத்தில் இருக்கும் போது நம்மை புத்துணர்ச்சி பெற உதவுவது இசை தான். பாடல் ஓடும் போதே தாமும் பாடுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறாரார்கள். அது போல வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் பக்தி பாடல்களை பாடுவார்கள். அது போல ஏதும் விஷேச நாட்கள் வந்தால் அதற்கேற்ற படி பாடலை பாடுவார்கள். அந்த வகையில் இன்று கோகுலாஷ்டமி கிருஷ்ணனை நினைத்து மனமுருகி பாடலை பாடுவார்கள். அதனால் தான் பாகுபலி படத்திலிருந்து கண்ணா நீ தூங்கடா பாடல் வரிகளை பற்றி காண்போம்.
Kanna Nee Thoongada Lyrics in Tamil:
முறைதானா முகுந்தா………
சாிதானா சனந்தா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா (2)
பூவையா் மீது கண்
மேய்வது முறையா பாவை
என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில்
மலை சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் இதழினில்
குழல் இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கோபியா் குளிக்கையிலே
உடைகள் திருடி கலைத்தாய்
ஓய்வெடு மாயவனே
பானையில் வெண்ணையினை
தினமும் திருடி இழைத்தாய்
தூங்கிடு தூயவனே
சா…………………………மனா………
மோ…………………………கனா………
போதும் கண்ணா நீ
செய்யும் திருட்டு வானம்
எங்கும் சூழ்ந்தது இருட்டு
மாா்பில் சாய்ந்து கண் மூடடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
சோலையின் நடுவினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
நான் உனதழகினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
தான் உனதழகினிலே
மா……………………தவா……………
யா……………………தவா…………
லீலை செய்தே என்னை
நீ கவிழ்க்க காளை மோதி
உன்னையும் கவிழ்க்க
காயம் என்னால் கொண்டாயடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா (2)
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா
கண்ணா.. கண்ணா..
கண்ணா.. கண்ணா..
ஆனந்த அனிருதா
ஆனந்த அனிருதா
கண்ணா
கண்ணா கண்ணா
கிருஷ்ணா ராதா
ரமணா கிருஷ்ணா
கண்ணா நீ தூங்கடா
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |