ரஞ்சிதமே பாடல் தமிழ் | Ranjithame Song Lyrics in Tamil..!

ranjithame song lyrics in tamil

ரஞ்சிதமே பாடல் வரிகள் | Ranjithame Song Lyrics in Tamil..!

பொதுவாக அனைவருக்கும் ஞாயபக சக்தி என்பது எப்போதும் இருக்குமா என்று கேட்டால்..? பெரும்பாலான நபர்கள் இல்லை என்று தான் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் சிலர் வீட்டில் செய்ய வேண்டும் என்று கூறிய செயல்களை சரியாக செய்யவோ அல்லது கூறவோ மறந்து விடுவார்கள. ஆனால் இவ்வாறு இருந்தாலும் கூட சினமா பாடல் வரிகளை சரியாக பாடுவார்கள். அதிலும் சிலர் ஒரு பாடலை கூறி இது எந்த படம் என்று கேட்டால் போதும் அனைத்து விவரங்களையும் தெளிவாக கூறுவார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் மீது தான் ஆர்வம் மற்றும் விருப்பம் இருக்கும். எனவே இன்று ரஞ்சிதாமே பாடல் வரிகளை தான் இன்று பார்க்கப்போகிறோம்.

வா வாசுகி பாடல் வரிகள்

Ranjithame Song Lyrics:

ரஞ்சிதமே பாடல் தமிழ்

கட்டு மல்லி கட்டி வெச்சா
வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

நட்சத்திர தொட்டி வெச்சா
கரும்பு கோடு நெத்தி வெச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா
இம்மாதூண்டு வெட்கம் வெச்சா

நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வெச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே

தெத்து பள்ளு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுனு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே

ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்தை மக
ஆட வந்தாளே

ஏய் அட காத்து வெச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே

ஒன்னாங்க ரெண்டாங்க
எப்போ தேதி வைப்பாங்க
மூணாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்க

ஆமாங்க ஆமாங்க
வாரங்க வாரங்க
ஆதி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே

ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

இன்னா மாமா உங்க ஆட்டத்துக்கு
ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்

அப்படிங்கிற

ஹ்ம் ஹ்ம்..

கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே…

படத்தின் தகவல்:

  1. படத்தின் பெயர்: வாரிசு 
  2. படத்தின் ஹீரோ: விஜய் 
  3. படத்தின் ஹீரோயின்: ராஷ்மிகா மந்தனா
  4. பாடலாசிரியர்: விவேக்
  5. இயக்குனர்: வம்சி
  6. இசை அமைப்பாளர்: தமன் எஸ்
  7. வெளி வந்த ஆண்டு: 11 January 2023
  8. படத்தில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை: 5

வாடி என் தங்க சேல பாடல் வரிகள் ..

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com