காவாலா பாடல் வரிகள் | Jailer Kanava Song Lyrics in Tamil

Advertisement

Kavala Song Lyrics in Tamil

பொதுவாக இசையை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். மன அழுத்தத்தில் இருக்கும் போதும் சரி, கவலையில் இருக்கும் போதும் சரி நமக்கு மன ஆறுதலை தருவது இசை தான். பாடல் என்றால் அவ்வளவு பிடிக்கும். சில பேர் பாட்டு ஓடும் போது தாமும் அந்த பாடலை முணுமுணுகுவார்கள். அதே போல் ஏதும் புது பாடல் வைத்து விட்டது என்றால் அந்த பாட்டை தான் சில நாட்களை பாடி கொண்டே இருப்பார்கள். அது போல இந்த புது பாடல் வைத்து விட்டது உனக்கு தெரியுமா, அதில் உள்ள பாடல் வரிகள் என்னவென்று தெரியுமா என்று நண்பர்களிடம் கேட்பார்கள். பாடல் வரிகள் தெரிய வேண்டுமென்றால் அந்த காலத்தில் புத்தகம் வாங்கி படிப்பார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை கையிலே போன் உள்ளது. அதில் எந்த பாடல்வரிகள் வேண்டுமோ அதை Search செய்தாலே பாடல் வரி வந்துவிடும். அந்த வகையில் இன்றைய பதிவில் காவாலா யா பாடல் வரிகளை தெறித்து கொள்வோம் வாங்க..

Kavala Song Lyrics:

காவாலா பாடல் வரிகள்

ரா என் ராவெல்லாம் லாங் ஆகுதே
Robbery-கு ரா வே ரா வே
ரா நீ பாத்தாலே தீயாவுதே
தீ பிடிக்க ராவைய்யா வே

மச்சத்தை மொறைச்சா
அச்சத்தை கொறைச்சா
இச்சத்தை மறைச்சா
மிச்சம் இல்லாமா

மச்சமே நுவைய்யா
அச்சமே லேதைய்யா
இச்சமே நேனைய்யா
மிச்சம் ஏமைய்யா

வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

ரஞ்சிதமே பாடல் தமிழ்

பத்திக்க வைக்கும் போதைய்யா
எப்பா எப்பப்பா
கண்ணுக்குள்ள நீ சேதி சொல்லேன் பா
சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயே எப்பா
தங்கத்துலதான் தேய்ச்சுகோயேன் பா

கொஞ்சம் தயங்காதப்பா
கொஞ்சம் அடங்கவேணாம் பா
ரொம்ப மயங்காதப்பா
தப்பப்பா தப்பப்பா

கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டான்ஸ் காவாலா
ரெண்டும் உனக்காகவே
காவாலா காவாலா

வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

kavala song lyrics jailer:

காவலா பாடலின் படம் பெயர் ஜெயிலர்

பாடலை இசையமைத்தவர் அனிருத் ரவி சங்கர்

பாடலை பாடியவர் ஷில்பா ராவ்

பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ்

வா வாசுகி பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

Advertisement