புள்ளிங்கோ பாடல் வரிகள் | Pullingo Song Lyrics in Tamil

pullingo song lyrics in tamil

Pullingo Song Lyrics in Tamil

இசையை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. தன்னை மறந்து இசையை ரசிப்பார்கள். பாடல் ஓடும் போதே சில நபர்கள் பாடலை முணுமுணுப்பார்கள். அது போல அந்த பாடலை முழுமையாக தெறித்து கொள்ள வேண்டும் என்று நினைப்பர். என்ன தான் பாடல் ஓடும் போதே பாடலை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மறந்து விடுவோம். அதனால் தான் மொபைலில் பாடல் வரிகளை போட்டு தெரிந்து கொள்வோம். அந்த வகையில் இன்றைய பதிவில் புள்ளிங்கோ பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

புள்ளிங்கோ பாடல் வரிகள்:

நான் ஏன் பிறந்தேன்
ஹாய் அச்சு

ஹ்ம்ம் இதுக்கு மேல
என் பின்னாடில சுத்த கூடாது
எனக்கு வீட்டுல மாப்பிள்ள பாத்துட்டாங்க

மாப்பிள்ளையா

இதோ..சார்தான்
அப்ப நானு
புள்ளைங்கல்லாம்
நான் லவ் பண்றதில்ல
நான் ரொம்ப டீசென்ட்டான பேமலி
எனக்கு இந்த மாதிரி டீசென்ட்டான
பையன்தான் செட் ஆவான்

டீசென்ட்டு

சோ ஐ ஆம் ஜஸ்ட் சாரி
பைபை.. (வசனம்)

மானே என் மானே
கொஞ்சம் ரிப்பிளே பண்ணு மானே
மானே என் மானே
லைட்டா கப்சா விட்டு போனே

ரீப்பீட்டா ரைட்டுல
கை போட்டா
ஸ்வீட்டா மெல்போர்ன் டூயட்டா
கராத்த கிளாஸ்க்கு கேட் போட்டா
மசாலா பைட்டுக்கு நான் ரூட்டா

ஹே
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு

புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு

ஹே மானே என் மானே
கொஞ்சம் ரிப்பிளே பண்ணு மானே
மானே என் மானே
லைட்டா கப்சா விட்டு போனே

வெயிட்டு காட்டி
பைக்க ஓட்டும்
மொரட்டு சிங்கிள் நான் புள்ள
டாட்டூ ஒட்டி பைசப் காட்டும்
சூப்பர் மேன்னுதான் புள்ள

என் ஹேர் ஸ்டைல்லு ..உனக்கு இருக்கா
உன் கூலிங் க்ளாஸ்சுல..க்ளாஸ் இருக்கா
இல்லாட்டியும் மாஸ்சு இருக்கா

சாதா பசங்கள் காதலிச்சா
கெத்து இல்லைங்கோ
நம்ம புள்ளைங்கள காதலிச்சா
லைப்பு செட்டில்லுங்கோ

ஹே
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு

உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு

புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு

மானே என் மானே
கொஞ்சம் ரிப்பிளே பண்ணு மானே
மானே என் மானே
லைட்டா கப்சா விட்டு போனே

என்னப்பா
இது புள்ளைங்க சாங்குடா
இப்படில பாடபிடாதுப்பா
நொவ் தி மியூசிக்

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்

ஹ்ம்ம் நோ நோ
புரியல சாமி

யூ மஸ்ட் கேட்ச் தி எண்டு ரிதம்
இட் வில் கம் லைக்
டும் பாக்கு
டும்க்கு டும்பாக்கு
டும்க்கு டும்பாக்கு
டும் பாக்கு
டும்க்கு டும்பாக்கு
அண்டர்ஸ்டாண்ட்
புட்சிட்டேன் சாமி

ஸ்டார்ட் கேமரா ஆக்சன் (வசனம்)
ஆண் : உடாத..

தகிருப்பா..ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

மானே என் மானே
மேரே மஜல்கி மால் தேனே
மானே என் மானே
லைட்டா கிக்கல் விட்டு போனே

ரிவீட்டா.

ரீப்பீட்டா ரைட்டுல
கை போட்டா
ஸ்வீட்டா மெல்போர்ன் டூயட்டா
கராத்தே கிளாஸ்க்கு கேட் போட்டா
மசாலா பைட்டுக்கு நான் ரூட்டா

நம்ம
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு

போடு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு

ஹஹஹஹ்ஹஹா

நல்ல பெயரை வாங்க வேண்டும் புள்ளைங்களே
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பெயரை வாங்க வேண்டும் புள்ளைங்களே

எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com