Oru Kal Oru Kannadi Song Lyrics in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பொதுவாக இரண்டு வகையான மனநிலைகள் தான் இருக்கும். அதாவது ஒன்று மிக மிக மகிழ்ச்சியான மனநிலை மற்றொன்று மிக மிக கவலையான மனநிலை. இவ்விரண்டு மனநிலைகளில் நாம் இருக்கும் பொழுது நமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பது நமது மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது தான். ஒரு சிலருக்கு பாடல் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஆனால் ஒருசிலருக்கு அந்த பாடலை முழுமையாக கற்றுக்கொண்டு படுவது என்பது மிக மிக பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு பாடலான ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம்.
தீபாவளி திரைப்படத்தின் போகாதே போகாதே பாடல் வரிகள்
Oru Kal Oru Kannadi Song Lyrics:
ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டாள் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டாள் காதல்
ஆண் : கண்கள் ரெண்டில் …இல் காதல் வந்தாள் ஹோ
கண்ணீர் மட்டும் ..ம்ம் துணை ஆகுமா
ஓ ஹூ ஹூ
ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டாள் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டாள் காதல் …llll
வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்
ஆண் : திமிருக்கு மறு பெயர் நீத்தானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்துடா மாடும் மறந்தேனே
ஆண் : தே என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
ஆண் : கடும் விசாதினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்ச நேரம் கழிதே உயிர்
போகும் இந்த காதலிலே
உடன் உயிர் போகும் காதல் என்றாள்
பெண்ணே சித்திரவதை தானே.
ஆண் : ……………………………….
ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டாள் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டாள் காதல் …llll
ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்
ஆண் : ………………………………
ஆண் : உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
ஆண் : புன்னகை செய்தாள் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தாள் நான் என்னவென்
பெண்ணே எங்கே நான் போவேன்
ஆண் : உன் உதடுகளுக்குள் இருக்கும் ஒரு வாழ்த்து
அதை சொல்லிவிடுதல் தொடங்கும் என் வாழ்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வழிகள் காதல் என்றாள்
மெல்ல
சாதல் என்று சொல்ல
ஆண் : ……………………………….
ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டாள் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டாள் காதல் …ll
ஆண் : ……………………………………………………
தி வாரியர் படத்தின் புல்லட் பாடல் வரிகள்
பாடலை பற்றிய குறிப்பு:
படத்தின் பெயர்: சிவா மனசுல சக்தி
படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: ஜீவா மற்றும் அனுயா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |