Vennilave Vennilave Song Lyrics in Tamil
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமையுமா..? என்றால் இல்ல என்பதே உண்மை. சிலருக்கு மிக மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியற்ற வாழ்க்கை அமையும். இப்படி இரண்டு நிலையில் இருக்கின்ற நேரத்திலும் நமக்கு மிகவும் உற்சாகத்தை அளிப்பது நமது மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது தான். ஒரு சிலருக்கு பாடல் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஆனால் ஒருசிலருக்கு அந்த பாடலை முழுமையாக கற்றுக்கொண்டு படுவது என்பது மிக மிக பிடிக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு பாடலான வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளோம்.
ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்
வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்:
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
—BGM—
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
ஆண் : தலை சாயாதே விழி மூடாதே…
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்…
பெண்ணே… பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே…
புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே…
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்…
பாலுாட்ட நிலவுண்டு…
—BGM—
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு…
ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்…
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
பெண் : பெண்ணே… பெண்ணே…
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்…
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்…
ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்…
உன் போன்ற பெண்ணோடு…
—BGM—
ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
பாடலை பற்றிய குறிப்பு:
படத்தின் பெயர்: மின்சர கனவு
படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: பிரபு தேவா & கஜோல்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: ஹரிஹரன் & சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |