வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தி வாரியர் படத்தின் புல்லட் பாடல் வரிகள்..!

Updated On: August 16, 2023 6:24 AM
Follow Us:
Bullet Song Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Bullet Song Lyrics in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு மன வருத்தம் அல்லது கவலை இருக்கும். அதனை மறப்பதற்காக நாம் பல முயற்சிகளை செய்வோம். அப்படி செய்யும் பல முயற்சிகளில் ஒன்று தான் பாடல் கேட்பது. இப்படி நமது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்ற பாடலை ஒரு சிலருக்கு கேட்பது பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பாடலை பாடுவது மிக பிடிக்கும். அப்படி நமது மனதிற்கு நெருக்கமான பாடல்களை முழுமையாக பாட வேண்டும் என்றால் அதற்கு முதலில் அந்த பாடலின் வரிகள் அனைத்தும் நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் புல்லட் பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளோம்..

புல்லட் பாடல் வரிகள்

Bullet Song Lyrics Tamil

நீ கிட்ட வந்து நின்னா
ஹார்ட் பீட்டே ஸ்பீடு ஆகுது

நீ தொட்டு எதும் சொன்னா
என் பிளட்டே சூடாகுது

என் பைக்கில் நீ உக்கார்ந்தா
பிரேக்கே வேணாங்குது
நீ என்னோட ரைடுக்கு வந்தா
ரெட் சிக்னல் கிரீன் ஆகுது

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ
ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா
என் டிராவல் த்ரில் ஆகுது
ஏ டோர்னமென்டு கப்பா
உன் கிஸ்ஸு ஜில் ஆவுது

பஸ்ஸு லாரி காரு அது
எல்லாம் செம்ம போரு
நம்ம பைக்கு பாரு அது
ரெண்டு வீலு டீரு

கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

ஹை வே யில போகும் போது
ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம்
ஒரு குல்ஃபி வாங்கி
செல்ஃபி போட்டுக்கலாம்

டுமாரோவே இல்ல போல
டுடே நாம சுத்தலாம்

ஒன் டே யில
வேல்டே பாத்திடலாம்

மிட்நைட் ஆனா கூட
நம்ம ஹெட் லைட்டோட போலாம்
அடி ஹெல்மெட் ரெண்டும் மாட்டி புட்டு
கெட் வெய்ட்டோட போலாம்

சீட்டு மேல சாஞ்சுகிட்டு
சின்ன சின்ன ஆசைகள
தீத்துக்கலாம்

கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி
இன்ஸ்டா ரீல் போடலாம்
என் உட்பி இதுனு
ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்

 

 

ஏ ஹாரர் பட தியேட்டர் போயி
கார்னர் சீட்டில் குந்தலாம்
டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம்

சைலன்சரு ஹீட்டில்
ஒரு ஆம்லெட்டு போட்டு
நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு
இது வேற மாரி ரூட்டு

சொட்டு சொட்டா
பிட்டு பிட்டா
இந்த வண்டி பண்டிகைய
கொண்டாடலாம்

கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

பாடலை பற்றிய சில குறிப்பு:

திரைபடத்தின் பெயர்: தி வாரியர்

படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: ராம் பொதினேனி, கிருத்தி ஷெட்டி, ஆதி பின்னிஷெட்டி

பாடலாசிரியர்: விவேகா

பாடகர்: சிலம்பரசன் டிஆர் & ஹரிப்ரியா

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

வசீகரா பாடல் வரிகள்

அடி பெண்ணே பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now