வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அடி பெண்ணே பாடல் வரிகள்..!

Updated On: July 27, 2023 6:32 AM
Follow Us:
Adi Penne Song Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Adi Penne Song Lyrics in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு மன வருத்தம் அல்லது கவலை இருக்கும். அதனை மறப்பதற்காக நாம் பல முயற்சிகளை செய்வோம். அப்படி செய்யும் பல முயற்சிகளில் ஒன்று தான் பாடல் கேட்பது. இப்படி நமது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்ற பாடலை ஒரு சிலருக்கு கேட்பது பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பாடலை பாடுவது மிக பிடிக்கும். அப்படி நமது மனதிற்கு நெருக்கமான பாடல்களை முழுமையாக பாட வேண்டும் என்றால் அதற்கு முதலில் அந்த பாடலின் வரிகள் அனைத்தும் நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் நாம் படத்தின் அடி பெண்ணே பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளோம்..

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் பாடல் வரிகள்:

Adi Penne Lyrics in Tamil

BGM

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்…
கவிதை ஒன்றை எழுதினாய்…
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே…
பார்வையாலே சொல்கிறாய்…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

BGM

ஆண் : ஓ ஓ… உனது சிரிப்பினில் சிதறும் அழகினை…
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ…

பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல…
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ…

ஆண் : இருவர் வாழும் உலகிலே…
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே…

பெண் : இரவில் தேயும் நிலவிலே…
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே…

ஆண் : அடி உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

பெண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

BGM

ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே…
உன்னை எனது வாழ்வில் தந்ததோ…

பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே…
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ…
மழையில் காதல் உன் மடியிலே…
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே…

ஆண் : விழிகள் பேசும் மொழியிலே…
இனி மௌனம் கூட பிழை இல்லை…

பெண் : அன்பே உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

ஆண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

ஆண் : நீ இரவல் உயிரா…
உறவின் வெயிலா…
மழையின் வாசம் நீயடி…

ஆண் : நீ கவிதை மொழியா…
கவிஞன் வழியா…
உயிரின் சுவாசம் நீயடி…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

பாடலை பற்றிய குறிப்பு:

படத்தின் பெயர்: நாம்

படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: சூரியவேலன், ரூபிணி சூரியவேலன்

பாடலாசிரியர்: டி. சூரியவேலன்

பாடகர்கள்: ஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசையமைப்பாளர்: ஸ்டீபன் சகரியா

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now