வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹுக்கும் பாடல் வரிகள் | Hukam Song Jailer Lyrics in Tamil

Updated On: August 17, 2023 6:35 AM
Follow Us:
hukum lyrics in tamil
---Advertisement---
Advertisement

Hukum Lyrics in Tamil

நமது மனது சோர்வாக இருந்தாலும் சரி, மன அழுத்தத்தில் இருக்கும் போதும் சரி மன ஆறுதலை தருவது இசை தான். அதே போல் இசையை விரும்பாதவர்கள் என்றும் யாரும் இல்லை. சில நபர்களுக்கு பாடலை கேட்பதோடு இல்லாமல் அந்த முழு பாடலையும் மனப்பாடம் செய்து விடுவார்கள். பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போதும் சரி அதை முணுமுணுத்து கொண்டிருப்பார்கள். அதிலும் புதுப்படம் ஏதும் ரிலீஸ் ஆகிறது என்றால் அதில் வரும் பாட்டுகளை அறிந்து கொண்டு அதனை நண்பர்களிடம் சென்று கேட்பார்கள் இந்த பாட்டு தெரியுமா உங்களுக்கு என்று கேட்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் ஹுக்கும் பாடல் வரிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ஹுக்கும் பாடல் வரிகள்:

ஹொக்கும் டைகர்கா
ஹொக்கும்
ஹொக்கும் டைகர்கா

அலப்பற கெளப்புறோம்
தா பாரு டா
கலவரம் இறங்கினா
தா.. தாரு டா

நெலவரம் புரியுதா உக்காருடா
தலைவரு களத்துல சூப்பர்ஸ்டாருடா

வரமொற ஒடச்சிட செட் ஆனவன்
தலமொற கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சிட உரித்தானாவன்

நடக்குற நாட புயலாச்சே
முடி ஒதுக்குனா ஸ்டைல்யாச்சே
கண்ணவு இல்ல ரியாலா போச்சே

தல முதல் அடி வர
தலைவரு அலப்பற

வரும் தலைமுற வெயிலாச்சே
அட ஊருக்கு டய்லாக் மூச்சே
செத்துக்குற இடம் ஜெயில போச்சே
சிற முதல் தெற வர தலைவரு அலப்பற

ஒன் அலும்ப பாத்தவன்
உங்கொப்பன் விசில்-அ கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசுர கொடுக்க கோடி பேரு

அலப்பற கெளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
நீ எண்ட் கார்டு வச்சா
இவன் ட்ரெண்டா மாத்தி வப்பான்

நீ குளியா பறிச்சி வச்சா
இவன் வலையில் எறி நிப்பான்
சுத்தி அடிக்கிற லத்தி கிட்ட சிக்கினா
அட்டகத்தி எல்லாம் பொடி தான்

கண்டபாடி கம்பெடுது சுத்துனா
உச்சந்தலையில இடி தான்

நரச்சிடுனுச்சினு முறைக்கா முத்தே
குறை கிட்ட குறைக்க குத்தே
சீறயில சிக்கி தலைக் கத்தே
ஓரசர வரையில உனக்கொரு கொறையில

எது இழுக்குது தெரியாதே
குள்ள நரிக்கிது புரியாதே
விதிகள திருப்பூர தலைவரு அலப்பற

ஒன் அலும்ப பாத்தவன்
உங்கொப்பன் விசில்-அ கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பாத்தா
உசுர கொடுக்க கோடி பேரு

அலப்பற கெளப்பறோம்
தலைவரு நிரந்தரம்
அலப்பற கெளப்பறோம்
தலைவரு நிரந்தரம்
ஹொக்கும்
டைகர்கா ஹொக்கும்

பாடலை பற்றிய குறிப்பு:

படத்தின் பெயர்: ஜெயிலர்

படத்தின் கதாநாயகன்: ரஜினிகாந்த்

இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்திரன்

படம் வெளியாகும் நாள்:10.08.2023

காவாலா பாடல் வரிகள்

சிறந்த பத்து நகைச்சுவை நடிகர்கள் யார் தெரியுமா.?

வா வாசுகி பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now