வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மனித உடலில் நீளமான எலும்பு எது தெரியுமா..?

Updated On: May 25, 2023 8:03 AM
Follow Us:
The Longest Bone in The Human Body in Tamil
---Advertisement---
Advertisement

The Longest Bone in The Human Body in Tamil

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்கும் தெரியும் நம்முடைய உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளது. நம்முடைய மூளையின் எடை எவ்வளவு உள்ளது, மூளை வளருமா என அனைத்து கேள்விகளும் நமக்கு உள்ளது.  அதேபோல் நம்முடைய உடலை பற்றிய சில தவகல்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மனித உடலில் நீளமான எலும்பு – Longest Bone in Human Body Name in Tamil:

  • மனித உடலில் மிக நீளமான எலும்பு தொடை எலும்பு தான். சராசரியாக தொடை எலும்பின் நீளம் 48 சென்டிமீட்டர் நீளம் ஆகும். அகலம் 2.34 செமீ 0.92 இஞ் இருக்கும்.

மனித உடலில் சிறிய எலும்பு – Smallest Bone in Human Body in Tamil:

  • உடலில் மிகவும் சிறிய எலும்பு எது தெரியுமா அது தான் எலும்பு ஸ்டேப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நடுத்தர காதில் அமைந்துள்ளது.
  • ஸ்டேபிள்ஸின் அளவு 3 மிமீ × 2.5 மிமீ ஆகும்.
  • ஸ்டேப்ஸ் மூன்று எலும்புகளில் மிகச் சிறியது மற்றும் அது ஒரு மணி போல் தெரிகிறது.

மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை – How Many Bones in Human Body in Tamil:

  • மனிதன் பிறக்கும் போது 270 எலும்புகளுக்கு கூடுதலாக பிறக்கிறார்கள். ஆனால் மனிதன் வளரும் போது ஒரு சில எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து அதன் எண்ணிக்கை குறைந்து மொத்தமாக 206 எலும்புகள் இருக்கும்.

மனித உடலில் மொத்தம் எத்தனை உறுப்புகள் உள்ளது தெரியுமா..? 

  • மனித உடலில் மொத்தம் 78 உறுப்புகள் உள்ளது.

மனித மூளையின் எடை எவ்வளவு:

சராசரியாக மனிதன் உடலின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும், 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. இது ஆணின் உடலில் உள்ள மூளையின் அளவு ஆகும்.

பெண் மூளையின் எடை எவ்வளவு:

ஒரு பெண்ணின் மூளையின் எடை சுமார் 1130 கன சென்டிமீட்டர் ஆகும். இது மனிதன் உயிருடன் இருக்கும் போது வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் தெரியும்.

பிறந்த குழந்தையின் மூளை எடை:

பிறந்த குழந்தையின் மூளையானது தோராயமாக 350 முதல் 400 கிராம் இருக்கும். மேலும் தெரிந்துகொள்ள

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மனித மூளை பற்றிய தகவல்கள்

மூளை எத்தனை வயது வரை வளரும்: 

ஒரு மனிதன் பிறந்து 25 வயது வரை மூளை வளரும் என்று தோராயமாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க இந்த லிங்கை படித்து தெரிந்துகொள்ளவும்.

மனிதனின் மூளை எத்தனை வயது வரை வளரும் தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now