தீவுகள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..?

Advertisement

Which Countries Have the Most Islands inTamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய காலத்தில் பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை அறிவது அவசியம். அந்த வகையில் பொது அறிவு விஷயத்தை அறிவதன் மூலம் நமக்கும் அறிவு வளரும். அதற்கு தினசரி நடக்கும் ஒவ்வொரு செயலையும் பார்ப்பது நல்லது. அதனால் இன்றைய பதிவில் அதிக தீவு உள்ள நாடுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

அதிக தீவுகள் உள்ள நாடுகள்: 

  • ஸ்வீடன்
  • நார்வே
  • பின்லாந்து
  • கனடா
  • அமெரிக்கா
  • இந்தோனேசியா
  • ஆஸ்திரேலியா
  • பிலிப்பைன்ஸ்
  • ஜப்பான்
  • சிலி
  • சீனா
  • தென் கொரியா
  • கியூபா
  • வியட்நாம்
  • வட கொரியா
  • கிரீஸ்
  • எஸ்டோனியா
  • தாய்லாந்து
  • டென்மார்க்
  • பப்புவா நியூ கினி
  • சவூதி அரேபியா
  • குரோஷியா
  • இந்தியா
  • மாலத்தீவுகள்
  • மார்ஷல் தீவுகள்
  • ஐக்கிய இராச்சியம்
  • பர்மா
  • சாலமன் தீவுகள்
  • மலேசியா
  • கிரீன்லாந்து
  • பால்க்லாந்து தீவுகள்
  • ஐக்கிய அரபு நாடுகள்
  • பஹாமாஸ்
  • மைக்ரோனேசியா
  • நியூசிலாந்து
  • துருக்கி
  • பெலிஸ்
  • வெனிசுலா
  • ஸ்வால்பார்ட்
  • எரித்திரியா
  • பலாவ்
  • பிஜி
  • டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்
  • அயர்லாந்து
  • கொலம்பியா
  • ஹாங்காங்
  • ஏமன்
  • இத்தாலி
  • பெர்முடா
  • டோங்கா

உலகில் அதிக எரிமலை உள்ள நாடு எது தெரியுமா

ஸ்வீடன்: 

Which Countries Have the Most Islands inTamil ஸ்வீடன் என்ற நாடு பூமியின் வட கோடி பகுதியில் உள்ளது. அங்கு மொத்தம் 221,831 தீவுகள் உள்ளன. அதிலும் நாட்டின் பொது அணுகல் உரிமைக் கொள்கை படி 24,000 தீவுகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகள் இருக்கும் இடத்தில் காடுகள் மற்றும் வயல்கள் இருக்கும். ஆனால் இந்த இடத்தில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த ஸ்வீடன் நாட்டில் தீவுகள் அதிமாக இருந்தாலும் குறைவான மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த ஸ்வீடன் தீவானது வடக்கில் பகுதியில் Oregrund மற்றும் தெற்கு பகுதியில் Landsort –ற்கு இடையில் சராசரியாக 30,000 தீவுகளும் பாறைகளும் உள்ளன.

நார்வே:

 தீவுகள் எத்தனை நார்வே என்ற நாடு நூறாயிரக்கணக்கான தீவுகளுக்கு என்று தனி புகழை பெற்றது. அதிலும் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் உள்ள நோர்வே என்ற கடலில் அமைத்துள்ள லோஃபோடென் தீவுகள் மிகவும் விமர்சனமான ஒன்றாக உள்ளது. அதில் வளைகுடா என்ற பகுதியில் அதிகம் நீரோட்டமாக இருந்தாலும் லோஃபோடென் தீவுகள் சரியான காலநிலையை கொண்டு உள்ளது. ஆனால் நார்வேயின் ஒரு பகுதியான ஃபிஜோர்ட்ஸ் பகுதியில் மட்டும் பல தீவுகள் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாத உணவு எது

பின்லாந்து: 

 தீவு நாடுகள்ஸ்வீடன் மற்றும் நார்வே போன்று பின்லாந்து நாடுகளிலும் தீவுகள் மற்றும் பாறைகள் அதிகம் உள்ளன. அதிலும் பின்லாந்து நாட்டில் உள்ள 178,947 தீவுகள் தென்மேற்கு கடற்கரையில் இருந்து பால்டிக் கடல் வரை ஓடுகிறது. இருப்பினும் லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற நாடு 1921- ஆம் ஆண்டு ஆலண்ட் தீவினை பின்லாந்தின் ஒரு பகுதியாக அறிவித்து உள்ளது.

கனடா: 

 தீவுகள் எத்தனை

உலகில் பெரிய நாடான கனடா ஆர்க்டிக், பசிபிக்  மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் மொத்தம்  52,455 தீவுகளை கொண்டுள்ளது. அதிலும் கனடாவில் 10 பெரிய தீவாக உள்ள இடம் மூன்று இடங்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கனடாவில் தெற்கு பகுதியில் ஆர்க்டிக் பகுதியின் ஒரு பகுதியாக பாஃபின் தீவு, எல்லெஸ்மியர் தீவு மற்றும் விக்டோரியா தீவு அமைந்துள்ளது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement