உலகில் அதிக எரிமலை உள்ள நாடு எது தெரியுமா.?

Advertisement

which country has the most volcanoes in the world in tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய காலத்தில் பலரும் பல விதமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். அந்த வகையில் ஒரு சில பொதுவான விஷயங்களை அறிவது அவசியமாகும். இந்த உலகில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய குவிந்து கிடைக்கிறது. நமது மூளைக்கு எப்போதும் ஓய்வு கொடுக்காமல் தினசரி நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அறிவது ஏற்றதாகும். அதனால் இன்றைய பதிவில் அதிக எரிமலை உள்ள நாடுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

அதிக எரிமலை உள்ள நாடுகள்: 

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இந்தோனேசியா
  • ஐஸ்லாந்து
  • ஜப்பான்
  • சிலி
  • எத்தியோப்பியா
  • பப்புவா நியூ கினி
  • பிலிப்பைன்ஸ்
  • மெக்சிகோ

எந்த நாடுகளில் அதிகம் எரிமலை உள்ளது என்பதை பற்றி கீழே விரிவாக காண்போம்.

எந்த தீவில் பூனை அதிகம் உள்ளது என்று தெரியுமா

அமெரிக்கா: 

 உலகின் மிகப்பெரிய எரிமலை

அமெரிக்காவில் மொத்தமாக 173 எரிமலை நாடுகள் உள்ளது. அதிலும் அமெரிக்காவில் ஒரு பகுதியாக அலாஸ்கா என்ற நாடுகளில் தான் அதிகம் எரிமலை உள்ளது. 1983-ல் ஹவாயில் என்ற நாட்டில் கிலாவியா வெடிப்புகள் காரணமாக மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு மாறிவிட்டார்கள். அதிலும் 18 எரிமலைகளில் 5 எரிமலை அலாஸ்கா என்ற நாடுகளில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஹவாயில் என்ற இடத்தில் உள்ள கிலாவியா என்ற எரிமலை ஆபத்தான எரிமலை ஆகும்.

ரஷ்யா:

 எரிமலைகள் உள்ள நாடுகள்

ரஷ்யாவில் 166 எரிமலை இருந்தாலும், அதிக எரிமலை பகுதியாக ரஷ்யாவின்  கிழக்கு பகுதி காணப்படுகிறது. கம்சட்கா தீபகற்பத்தில் மட்டுமே 29 எரிமலை உள்ளன. அதிலும் மிக பெரிய எரிமலையாக Klyuchevskaya Sopka என்ற என்ற எரிமலை ஆனது கடல் மட்டத்தில் இருந்து 15,584 அடி உயரமாக உள்ளது.  அதுமட்டுமில்லாமல் வடக்கு அரைக்கோளத்தில் பெரிய அளவிலான எரிமலை உள்ளது. அதிலும் ரஷ்யாவில் உள்ள எரிமலை அழிந்து விட்டதாக சொல்லப்பட்டார்கள். ஆனால் அந்த எரிமலையானது வெடித்தது யாருக்கும் தெரியாது.

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

இந்தோனேசியா : 

 which country has the most volcanoes in the world in tamilஇந்தோனேசியாவில் மொத்தமாக 139 எரிமலை உள்ளன. இந்தோனேசியா இருக்கும் எரிமலைகளின் வெடிப்புகள் அதிகமாகி அங்கு உள்ள விளைநிலம் மட்டுமன்றி உயிர்களுக்கு சேதமாகி விட்டது. அதிலும் இதுவரை இல்லாத எரிமலை வெடிப்புகளில் இல்லாத வெடிப்பு இந்தோனேசியாவில் ஏற்பட்டு விட்டது. 1816 -ல் நடந்த எரிமலை வெடிப்பு ஆனது ஐரோப்பாவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஐஸ்லாந்து: 

 எரிமலைகள் உள்ள நாடுகள் ஐஸ்லாந்து என்ற நாடுகளில் 130 எரிமலை இருந்தாலும் அதைவிட பெரிய எரிமலை மத்திய-அட்லாண்டிக் ரிட்ஜிற்குள் அமைந்து இருக்கிறது. அதிலும் ஐஸ்லாந்து கிபி 874 முதல் 13 எரிமலை வெடித்து உள்ளது. 1783 மற்றும் 1784 ஆம் ஆண்டிற்கு இடையில் அப்பகுதியில் எரிமலை வெடிப்பு மோசமாக ஏற்பட்டு விட்டது. இந்த எரிமலை வெடிப்பால் ஐரோப்பாவின் விமான பயணத்தை மொத்தமாக சீரழித்து விட்டது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement