SBI Bank PPF Interest Rate in Tamil
வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருமே மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். அவ்வாறு நாம் கடினமாக உழைத்தும் எந்தவித பயனும் இல்லை நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைப்பதில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். எனவே தான் அனைவருமே தங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து குறைந்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நாம் சேமிக்க வேண்டும் என்றவுடனே நமது மனதிற்கு நினைவு வருவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் அது நமக்கு நல்ல லாபத்தை தரும் என்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு எப்படி முதலீடு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதில் இன்றளவும் பெரிய குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் SBI வங்கியின் PPF சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank PPF Details in Tamil:
சேமிப்பு தொகை:
இந்த SBI Bank PPF திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 செலுத்த வேண்டும்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்திற்கு SBI வங்கியானது தோராயமாக 7.1% வட்டிவிகிதத்தை அளிக்கின்றது.
வங்கியில் 1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு மெச்சுரிட்டி அமௌன்ட் கிடைக்கும்
SBI Bank PPF Calculator in Tamil:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
12,000 | 15 வருடம் | Rs.1,45,457 | Rs. 3,25,457 |
ICICI வங்கியில் 4,000 சேமித்தால் 2,91,557/- அளிக்கும் தாறுமாறாக திட்டம்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |