Post Office Mahila Samman Scheme 50k Investment Plan
நீங்கள் செலவு செய்த தொகை போக மீதி இருக்கின்ற தொகையை சேமிப்பது சேமித்தல் அல்ல, சேமித்த தொகை போக மீதி இருக்கின்ற தொகையை சேமிப்பது தான் சேமிப்பு, நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிலேயே சேமித்து வைத்து தேவைப்படுகின்ற போது எடுத்து கொள்ள கூடாது. இன்னும் சில பேர் நான் வங்கி கணக்கில் செய்து வருகிறேன் என்று கூறுவார்கள்.
நீங்கள் வீட்டில் சேமித்தாலும், வங்கியில் சேமித்தாலும் விதமாக வட்டி தொகையும் கிடைக்காது. அதனால் ஏதவாது ஒரு முதலீடு திட்டத்தில் சேமித்தால் அதற்கான வட்டி கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள மகிளா சம்மன் திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Mahila Samman Scheme 50k Investment Plan:
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்களான பெண்கள் இந்த திட்டத்தில் கொள்ளலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 2 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்துகொள்ளலாம். அதுபோல் நீங்கள் சேமிக்கவிருக்கும் தொகையினை Single பிரீமியம் அதாவது ஒற்றை பிரீமியாக செலுத்த வேண்டும். உங்களுக்கு விருப்பட்ட தொகையை முதலீடு செய்துகொள்ளலாம் .
வட்டி:
இந்த திட்டத்தில் வட்டி தொகையாக 7.5% வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு
கடன் காலம்:
இந்த திடட்டத்திற்கான சேமிப்பு காலம் என்பது இரண்டு வருடம் வழங்கப்படுகிறது. அதனால் குறைந்த வருடத்தில் அதிக வருமானத்தை பெறுவதற்கு இது ஒரு நல்ல முதலீட்டு திட்டமாக இருக்கிறது.
கடன் வசதி:
இந்த திட்டகத்தில் டெபாசிட் செய்து 1 வருடத்திற்கு பிறகு கார்பஸ் தொகையில் 40% வரை திரும்பப் பெறலாம்.
எவ்வளவு கிடைக்கும்:
இந்த திட்டத்தில் நீங்கள் 50,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் அதற்கு 2 வருடம் கழித்து வட்டி தொகையாக 8,011 கிடைக்கும். அப்போ வட்டி தொகை மற்றும் முதலீட்டு தொகை என சேர்த்து மொத்த தொகையாக உங்களுக்கு 58,011 ரூபாய் கிடைக்கும்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |