Post Office 2 Lakh Senior Citizen Scheme Interest Rate
பொதுவாக பணத்தினை முதலீடு செய்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆலோசனை ஆனது இருக்கும். அதன் படி பார்த்தால் சிலர் முதலீடு திட்டங்கள், நகைகள் என இவற்றில் தான் அதிகமாக முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நம்முடைய விருப்பப்படி நாம் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். ஆனால் எந்த முதலீடு திட்டமாக இருந்தாலும் கூட அதில் நமக்கு ஒரு தெளிவு மற்றும் சில நிபந்தனைகள் பற்றி தெரிந்து இருப்பது என்பது மிகவும் அவசியம். அதனால் இன்றைய Investments பதிவில் போஸ்ட் ஆபிசில் உள்ள சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
போஸ்ட் ஆபீஸ் சீனியர் சிட்டிசன் திட்டம்:
சீனியர் சிட்டிசன் திட்டமானது முற்றிலும் மூத்த குடிமக்களுக்கான ஒரு திட்டமாகும். ஆகையால் இதில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே சேரலாம்.
சேமிப்பு தொகை:
வட்டி விகிதம்:
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமாக தற்போது 8.2% வரை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதம் நீங்கள் திட்டத்தில் சேரும் போது இருக்கும் விகிதமே நீடிக்கும்.
முதிர்வு காலம்:
சீனியர் சிட்டிசனிற்கான முதிர்வு காலமாக 5 வருடம் வழங்கப்படுகிறது. மேலும் நீட்டிப்பு காலமாக 3 வருடமும் கூடுதலாக வழங்கபடுகிறது.
இதர விவரம்:
இதில் நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் போது 1 வருடத்தில் கணக்கினை முடித்து கொள்ள விரும்பினால் 1.5% தொகை பிடித்தம் செய்யப்படும். அதேபோல் 2 வருடம் கழித்து கணக்கினை குளோஸ் செய்தால் 1% தொகை பிடிக்கப்படும்.
போஸ்ட் ஆபீசில் 1 லட்சம் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் அசல் எவ்வளவு கிடைக்கும்
போஸ்ட் ஆபிசில் 2 லட்சம் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?
சேமிப்பு தொகை: 2,00,000 ரூபாய்
வட்டி தொகை: 82,000 ரூபாய்
3 மாத வட்டி தொகை: 4,100 ரூபாய்
அசல் தொகை: 2,82,000 ரூபாய்
உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…
10,000 ரூபாய் முதலீடு செய்து 7,00,000 ரூபாய் பெற வேண்டுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |