வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போஸ்ட் ஆபீசில் 1 லட்சம் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் அசல் எவ்வளவு கிடைக்கும்..?

Updated On: October 9, 2023 12:48 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Post Office Senior Citizen Saving Invetsment Plan 

பொதுவாக நம்முடைய வீடுகளில் யார் பெரியவறாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் முதல் மரியாதையை எப்போதும் கொடுப்பார்கள். இத்தகைய முறை ஆனது நம்முடைய வீடுகளில் மட்டும் இல்லாமல் வெளியில் நாம் எங்கு சென்றாலும் நடக்கக்கூடிய ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில் போஸ்ட் ஆபீசில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திலும் மற்ற திட்டங்களை விட அதிகமாக வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. ஆகவே மூத்த குடிமக்களாகிய ஒருவர் இந்த திட்டத்தில் 1 லட்சம் ரூபாயினை முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசலாக பெற முடியும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தபால் துறை சீனியர் சிட்டிசன் திட்டம்:

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் 

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தில் 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் அனைவரும் முதலீடு செய்யலாம்.

3 மாதத்திற்கு ஒருமுறை வட்டியாக மட்டும் 10,250 ரூபாயை அளிக்கின்ற SCSS திட்டம்

தபால் துறையில் 3 லட்சம் முதலீடு செய்தால் 8.2 வட்டி அப்போ மெச்சூரிட்டி தொகை எவ்வளவு 

சேமிப்பு தொகை:

மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை என்பது 30 லட்சம் ரூபாய் ஆகும். இதில் நீங்கள் டெபாசிட் செய்யும் முன்பே உங்களுக்கான தொகையினை தீர்மானித்து கொள்ள வேண்டும்.

வட்டி விகிதம்%:

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கு மொத்த வட்டி தொகையாக 8.2% வரை வழங்கபடுகிறது.

தபால் துறையில் மாதம் 3000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்து டெபாசிட் செய்தால் உங்களுக்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். அதுவே மேலும் இதே திட்டத்தில் பயனடைய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

மேலும் 3 வருடம் சேமிக்கலாம்.

போஸ்ட் ஆபீசில் 5 லட்சத்திற்கு 8.2% வட்டி என்றால் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்

பிரீமேட்சுவர் முறை:

இதில் நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் போது 1 வருடத்தில் கணக்கினை முடித்து கொள்ள விரும்பினால் 1.5% தொகை பிடித்தம் செய்யப்படும். ஒருவேளை 2 வருடம் கழித்து கணக்கினை குளோஸ் செய்தால் 1% தொகை பிடிக்கப்படும்.

1 லட்சம் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?

சேமிப்பு தொகை: 1,00,000 ரூபாய் 

வட்டி தொகை: 41,000 ரூபாய் 

3 மாத வட்டி தொகை: 2,050 ரூபாய் 

அசல் தொகை: 1,41,000 ரூபாய் 

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

10,000 ரூபாய் முதலீடு செய்து 7,00,000 ரூபாய் பெற வேண்டுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?