தபால் துறையில் மாதம் 3000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்..!

Advertisement

Post Office Rd Savings Investment Plan in Tamil

வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருமே மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். அவ்வாறு நாம் கடினமாக உழைத்தும் எந்தவித பயனும் இல்லை நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைப்பதில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். எனவே தான் அனைவருமே தங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து குறைந்த பணத்தை சேமிக்க வேண்டு என்று நினைப்பார்கள். அப்படி நாம் சேமிக்க வேண்டும் என்றவுடனே நமது மனதிற்கு நினைவு வருவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் அது நமக்கு நல்ல லாபத்தை தரும் என்பது தான். அதனால் தான் இன்று பலரும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Rd Scheme Details in Tamil:

Post Office Rd Scheme Details in Tamil

தகுதி:

தபால் துறையின் Rd சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு உங்களுக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

முதலீட்டு தொகை:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 6.50% ஆகும்.

போஸ்ட் ஆபீசில் 1 லட்சம் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் அசல் எவ்வளவு கிடைக்கும்

எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

முதிர்வு காலம்  மாத டெபாசிட் தொகை  மொத்த டெபாசிட் தொகை மொத்த வட்டி தொகை  மூன்று மாத வருமானம்
5 வருடம் Rs. 3,000 Rs. 1,80,000 Rs. 32,972 Rs. 2,12,972

 

போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு

SBI வங்கியில் மாதம் 4,000 சேமித்தால் 1 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

Advertisement