வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2,000 ரூபாயை முதலீடு செய்து 3,62,152/- பெறலாமாம்..!

Updated On: January 30, 2024 5:13 PM
Follow Us:
HDFC Bank Rd Interest Rates in Tamil
---Advertisement---
Advertisement

HDFC Bank Rd Interest Rates in Tamil

வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருமே மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். அவ்வாறு நாம் கடினமாக உழைத்தும் எந்தவித பயனும் இல்லை நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைப்பதில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். எனவே தான் அனைவருமே தங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து குறைந்த பணத்தை சேமிக்க அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நாம் சேமிக்க வேண்டும் என்றவுடனே நமது மனதிற்கு நினைவு வருவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் அது நமக்கு நல்ல லாபத்தை தரும் என்பது தான்.

ஆனால் ஒரு சிலருக்கு எப்படி முதலீடு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதில் இன்றளவும் பெரிய குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் HDFC வங்கியின் Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

HDFC Bank Rd Details in Tamil:

HDFC Bank Rd Details in Tamil

முதலீடு தொகை:

இந்த HDFC வங்கியின் Rd சேமிப்பு திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

முதலீடு காலம்:

இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 6 மாதங்கள் முதல் 120 மாதங்கள் ஆகும். அதாவது 10 ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதாமாக தோராயமாக 4.50% முதல் 7.75% வரை அளிக்கப்படுகிறது.

1000 ரூபாய் செலுத்தினால் 1,75,626/- கிடைக்குமா அது எப்படி

வருமானம்:

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

நீங்கள் இந்த HDFC வங்கியின் Rd சேமிப்பு திட்டத்தில் 10 வருட கால அளவை தேர்வு செய்துமாத மாதம் 2,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் மொத்தமாக நீங்கள் 10 வருடத்தில் 2,40,000 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 10 வருடத்திற்கு உங்களுக்கு 1,07,405 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 10 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 3,47,405 ரூபாயினை பெறுவீர்கள்.

சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

நீங்கள் இந்த HDFC வங்கியின் Rd சேமிப்பு திட்டத்தில் 10 வருட கால அளவை தேர்வு செய்துமாத மாதம் 2,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் மொத்தமாக நீங்கள் 10 வருடத்தில் 2,40,000 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 10 வருடத்திற்கு உங்களுக்கு 1,22,152 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 10 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 3,62,152 ரூபாயினை பெறுவீர்கள்.

5 வருடத்தில் 1,44,829/- வேண்டும் என்றால் இதில் முதலீடு செய்வது தான் சரியாக இருக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை