வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

3 மாதத்திற்கு ஒருமுறை வட்டியாக மட்டும் 10,250 ரூபாயை அளிக்கின்ற SCSS திட்டம்..!

Updated On: November 29, 2023 10:39 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Senior Citizen Saving Scheme Interest Rate Calculator in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி சென்று சென்று சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும். அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் SCSS சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SCSS Details in Tamil:

SCSS Details in Tamil

தகுதி:

இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் உங்களுக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு NRI-கள் தகுதியற்றவர்கள்

5 வருடத்தில் 79,500/- அளிக்கும் தாறுமாறான திட்டம்

முதலீட்டு தொகை:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும் சேமிக்கலாம்.

தபால் துறையில் மாதம் 3000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 8.2% ஆகும்.

போஸ்ட் ஆபீசில் 1 லட்சம் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் அசல் எவ்வளவு கிடைக்கும்

எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும்:

முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  மொத்த வட்டி தொகை  மூன்று மாத வருமானம் முதிர்வு தொகை 
5 வருடம் Rs. 5,00,000 Rs. 2,05,000 Rs. 10,250 Rs. 7,05,000

 

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை