10,000 ரூபாய் முதலீடு செய்து 7,00,000 ரூபாய் பெற வேண்டுமா..?

Advertisement

Post Office RD 10000 Per Month 5 Years Investment Plan 

முதலீடு என்பது நம்மால் முடிந்த தொகையினை ஏதோ ஒரு திட்டம் அல்லது நிதிநிறுவனத்தின் கீழ் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலையான ஒரு தொகையினை பெரும் முறையாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு சிலர் முதலீட்டின் வாயிலாக குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு 1,00,000 ரூபாயினை பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எவ்வளவு ரூபாய் மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும் எல்லாம் என்று சிந்தித்து அதற்கு ஏற்றவாறு பணத்தினை முதலீடு செய்கிறார்கள். ஆகவே நீங்கள் முதலீட்டை பொறுத்தவரை ஒரு திட்டத்தினை தீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று தபால் துறையில் உள்ள RD திட்டத்தின் மூலம் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 5 லட்சம் ரூபாயினை பெற முடியுமா என்றும், அல்லது அதற்கு மேலேயும் பெற முடியுமா என்பதையும் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதலீட்டிற்கான தகுதிகள் என்னென்ன..?

வயது 18 வயது பூர்த்தி 
குறைந்தப்பட்ச முதலீடு தொகை 100 ரூபாய் 
அதிகப்பட்ச முதலீடு தொகை வரம்பில் இல்லை 
வட்டி விகிதம் 6.5% (தோராயமாக)
சேமிப்பு காலம் 5 வருடம் 
நீட்டிப்பு காலம் 3 வருடம் 
கூட்டு கணக்கு அனுமதி உண்டு 
முதலீடு எங்கு ஆரம்பிப்பது தபால் துறை 

 

தினமும் 415 ரூபாய் போஸ்ட் ஆபிசில் முதலீடு செய்து 67 லட்சம் பெற வேண்டுமா 

மாதம் 10,000 ரூபாய் முதலீட்டிற்கு எவ்வளவு அசல் தொகை கிடைக்கும்:

post office rd 10 000 per month 5 years 2023

உங்களுடைய முதலீட்டிற்கான அசல் தொகையாக நீங்கள் எவ்வளவு ரூபாய் வரை பெறலாம் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாதம் 10,000 ரூபாய் 5 வருட கால அளவில் முதலீடு செய்வதன் மூலம் மொத்த சேமிப்பாக 6,00,000 ரூபாய் வந்து இருக்கும்.

இந்த சேமிப்பு தொகைக்கான வட்டி தொகையாக 1,09,902 ரூபாய் கிடைக்கும். ஆகவே நீங்கள் நினைத்ததை விட அதிகமாக அசல் தொகையாக 7,09,902 ரூபாய் வரை பெறலாம்.

எனவே இவ்வாறு நீங்கள் முதலீடு செய்வது என்பது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலையான ஒரு தொகையினை பெற உதவுகிறது.

உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வது லாபமா..  நஷ்டமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement