Post Office MTS Exam Pattern | India Post Office MTS Syllabus 2024
India Post Office MTS Syllabus 2024: நீங்கள் MTS பாடத்திட்டம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள India Post Office MTS Syllabus 2024 மற்றும் Post Office MTS Exam Pattern மூலம் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக, எந்தவொரு தேர்வாக இருந்தாலும் சரி, அத்தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
அந்த வகையில், நீங்கள் Post Office வேலைவாய்ப்பிற்கு தயாராகி கொண்டிருப்பவர்களாக இருந்தால் Post Office MTS Syllabus 2024 மற்றும் Post Office MTS Exam Pattern பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் போஸ்ட் ஆபீஸ் mts பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
Post Office MTS Exam Pattern 2024:
பாடத்திட்டம் | மொத்த கேள்விகள் | மொத்த மதிப்பெண்கள் |
General English | 25 | 25 |
Regional Language | 25 | 25 |
General Knowledge | 25 | 25 |
Mathematics | 25 | 25 |
மொத்தம் | 100 | 100 |
போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2024 MTS, Mail Guard மற்றும் GDS உள்ளிட்ட பணிகளுக்கு
India Post MTS Syllabus 2024:
Numerical Aptitude:
- Averages
- Mensuration
- Profit and Loss
- Problems on Numbers
- Pipes and Cisterns
- Indices and Surds
- Simple Equations
- Probability
- Time and Distance
- Quadratic Equations
- Odd Man Out
- Races and Games
- Numbers and Ages
- Permutations and Combinations
- Compound Interest
- Problems on Trains
- Ratio and Proportion
- Areas
- Volumes
- Percentages
- Boats and Streams
- Simplification and Approximation
- Mixtures and Allegations
- Simple Interest
- Problems with LCM and HCF
- Time and Work Partnership
General English:
Vocabulary
- Homonyms
- Antonyms & Synonyms
- Word Formation
- Spelling
Grammar
- Spotting Errors
- Phrases and idioms
- Direct and Indirect speech
- Active / Passive voice
Reading Comprehension
- Theme Detection
- Passage completion
- Topic rearrangement of passage
- Deriving Conclusion
General Awareness
- History of Banking
- Books & Their Authors
- Agriculture
- International Economy
- India Constitution Questions
- UNO
- Finance
- RBI Functions
- Fiscal-Monetary Policies
- Awards & Honours Sports
- Questions on the India Economy
- Countries / currencies
- Banking Terms
- Marketing
- Current Affairs of the last six months
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |