Army Nursing Assistant Vacancy 2024 Syllabus | Indian Army Agniveer Syllabus 2024 PDF Download |Indian Army Sol NA exam Pattern
Indian Army துறையானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Agniveer, Nursing Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு பல காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். பயிச்சி செய்வதற்கு முன் அதற்கான பாடத்திட்டத்தை முதலில் அறிந்திருக்க வேண்டும், அப்போது தான் அதற்கு தகுந்தது போல நாம் பயிற்சி செய்ய முடியும்.
இந்திய ஆர்மி வேலைவாய்ப்பிற்கு பாடத்திட்டத்தை தேடி கொண்டிருப்பவராக இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் இந்திய ராணுவம் வேலைவாய்ப்பிற்கான பாடத்திட்டத்தை பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி காண்போம் வாங்க..
Indian Army Agniveer Syllabus 2024 Overview:
Recruitment Board |
இந்திய ராணுவம் |
Category |
பாடத்திட்டம் |
பதவியின் பெயர் |
Agniveer, Nursing Assistant |
Official website |
https://joinindianarmy.nic.in/ |
Indian Army Agniveer Exam Pattern 2024
பாடங்கள் |
கேள்விகளின் எண்ணிக்கை |
அதிகபட்சம். மதிப்பெண்கள் |
பொது அறிவு |
15 |
15 |
பொது அறிவியல்15 |
15 |
30 |
கணிதம் |
15 |
30 |
லாஜிக்கல் ரீசனிங் |
05 |
10 |
மொத்தம் |
50 |
100 |
Indian Army Agniveer Syllabus 2024 PDF Download:
Indian Army Agniveer Syllabus 2024 Download Pdf |
Indian Army Agniveer Syllabus 2024 for General Duty |
Link |
Indian Army Agniveer Technical Syllabus 2024 |
Link |
Indian Army Agniveer Syllabus 2024 |
Link |
Army Nursing Assistant Exam Pattern | Indian Army NA Exam Pattern 2024
பாடங்கள் |
கேள்விகள் |
மதிப்பெண்கள் |
General Knowledge |
10 |
40 |
Mathematics |
05 |
20 |
Physics |
05 |
20 |
Biology |
15 |
60 |
Chemistry |
15 |
60 |
மொத்தம் |
50 |
200 |
Indian Army Na Syllabus 2024 | Indian Army Nursing Assistant Ayllabus 2024 PDF Download Free
Solider Nursing Assistant NA Syllabus 2024 Download Pdf |
Solider Nursing Assistant NA Syllabus 2024 |
Link |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் |
கல்வி |