Post Office GDS Exam Pattern | Indian Post Office GDS Syllabus pdf 2024
இந்திய தபால் அலுவலகம் GDS பாடத்திட்டம் 2024: நீங்கள் Post Office வேலைவாய்ப்பிற்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா..? அப்போ Post Office GDS தேர்விற்கான Exam Pattern மற்றும் Syllabus உள்ளிட்டவற்றை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் post office gds exam தயாராகி கொண்டிருப்பவர்களாக இருந்தால் அதற்கான, பாடத்திட்டம் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
Post Office GDS Exam Pattern: அதுமட்டுமில்லாமல், Post Office GDS தேர்வு முறையினையும் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, அந்த வகையில் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் Post Office GDS Exam Pattern மற்றும் Syllabus ஆகியவற்றை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளல்லாம்.
Post Office GDS Exam விவரங்கள்:
நிறுவனம் | Indian Postal Office |
வகை | பாடத்திட்டம் |
பதவி வகை | GDS |
அதிகாரபூர்வ இணையதளம் | indiapost.gov.in |
போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2024 MTS, Mail Guard மற்றும் GDS உள்ளிட்ட பணிகளுக்கு
Post Office GDS Exam Pattern:
பாடத்திட்டம் | மொத்த கேள்விகள் | மொத்த மதிப்பெண்கள் |
GK பகுத்தறிவு & பகுப்பாய்வு திறன் | 25 | 25 |
கணிதம் | 25 | 25 |
ஆங்கிலம் | 25 | 25 |
ஹிந்தி | 25 | 25 |
மொத்தம் | 100 | 100 |
Indian Post Office GDS Syllabus pdf 2024:
General Knowledge:
- Computer Knowledge, Indian Culture, Agriculture, Business, and Other Related Social Matters
- Basic Human Behaviour, History of India, National Movements, World Geography, Indian Politics, Indian Economics
- Commerce, Banking, Current Affairs
Reasoning and Analytical Ability:
- Similarities & Differences, Decision Making, Spatial Orientation, Analysis, Judgment, Arithmetic Reasoning, Arithmetical Number Series
- Observation, Visual Memory, Relationship Concepts, Coding & Decoding, Statement Conclusion
- Non-verbal series, Verbal and Figure Classification, Syllogistic Reasoning, Analogies, Discrimination
- Problem Solving, Spatial Visualization, Mathematics, Trigonometric Functions, Mathematical Induction
- Complex Numbers, Exponential and Logarithm Series, Solutions of Triangles, Matrices, and Determinants, Probability
- Logarithm, Statistics, Mathematical Logic, Boolean Algebra
Mathematics:
- Trigonometric Functions, Mathematical Induction, Complex Numbers, Exponential and Logarithm Series
- Solutions of Triangles, Matrices and Determinants, Probability, Logarithm, Statistics, Mathematical Logic, Boolean Algebra
Numerical Ability:
- Interest, Profit & Loss, Discount, Time & Distance, Ratio and Proportion, Time & Work
- Number Systems, Fractions, Decimals, Percentages
General English:
- Articles, Prepositions, Conjunctions, Tenses, Verbs, Synonyms & Antonyms, Vocabulary
- Sentence Structure, Proverbs, Phrases, Unseen Passage
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |