TN TRB Assistant Professor Question Paper | TN TRB Assistant Professor Question Paper PDF
தமிழ்நாடு TRB ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Assistant Professor பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பானது தேர்வு மூலம் தேர்நதெடுக்கப்படுவார்கள். இதில் வெற்றியை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். இதில் வெற்றி அடையவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்த பணிக்கு நீங்கள் Prepare செய்யும் போது முந்தைய ஆண்டு வினாத்தாளை வைத்து Prepare செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் முந்தைய ஆண்டு வினாத்தாளை வைத்து Prepare செய்வதன் மூலம் தேர்வு வினாத்தாள் இப்படி தான் இருக்கும், இவ்வளவு மார்க் இருக்கும் என்ற ஐடியாவுக்கு வருவீர்கள். அதனால் தான் இந்த பதிவில் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை Download வடிவில் கொடுத்துள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொண்டு அதற்கேற்றபடி உங்களை Prepare செய்து கொண்டு தேர்வில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
TN TRB Assistant Professor Question Paper PDF
நிறுவனம் |
TN TRB |
பணிகள் |
Assistant Professor |
வகை |
வினாத்தாள் |
அதிகாரபூர்வ இணையதளம் |
trb.tn.nic.in |
TN TRB Assistant Professor Question Paper PDF Download
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள் |
கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
|
Link |