TNPSC Group 1 Cut Off Marks 2024 | TNPSC Group 1 Cut Off Marks 2024 Tamil Nadu | TNPSC Group 1 Cut Off Marks 2024 Tamil
TNPSC குரூப் 1 தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் இதுவரை ரிசல்ட்ரிக்காக வெயிட் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இன்றைய நாள் ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் பார்த்த பிறகு அடுத்து என்ன தேடுவீர்கள், கட் ஆப் மார்க்கை தான் தேடுவீர்கள். இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற வேண்டும். நீங்கள் கட் ஆப் மதிப்பெண்களை தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் குரூப் 1 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண்களை பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 1 கட் ஆப் மார்க்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும். TNPSC குரூப் 1 தேர்வு செயல்முறை மூன்று நிலைகளை உள்ளடக்கியது, அதாவது, முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு/நேர்காணல் போன்ற நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
TNPSC Group 1 Previous Year Cut off:
கீழே உள்ள அட்டவணையில் முந்தைய வருடத்திற்கான கட் ஆப் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வகை | ஆண் | பெண் |
General | 122 | 122 |
BC | 120 | 118 |
BC(M) | 116 | 115 |
MBC | 119 | 118 |
SC | 108 | 106 |
SC(A) | 104 | 102 |
ST | 100 | 100 |
TNPSC Group 1 2024 Expected Cutoff | TNPSC Group 1 Cut Off Marks 2024 PDF Download
இன்னும் அதிகாரப்பூர்வமாக கட் ஆப் மதிப்பெண்கள் கொடுப்படவில்லை. அதனால் இவை எதிப்பார்க்கப்படும் கட் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக வெளியிட்டதும் அதன் மதிப்பெண்களை வெளியிடுகிறோம்.
வகை | மதிப்பெண்கள் |
General | 125 |
BC | 120 |
BC(M) | 117 |
MBC | 120 |
SC | 112 |
SC(A) | 103 |
ST | 95 |
TNPSC Group 1 Cut Off Marks Check Link | Link |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |