சா வரிசை சொற்கள் 50 | Saa Letter Words in Tamil 50
இன்றைய பதிவில் நாம் சா வரிசையில் ஆரம்பமாகும் சொற்களை பார்க்கலாம். குழந்தைகள் சரளமாக தமிழ் பேச வேண்டும் என்றால் நாம் அவர்களுக்கு முதலில் சிறிய சிறிய வார்த்தைகளை கற்று கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களை பள்ளியில் சேர்க்கும் போது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் சா வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறியலாம்.
Saa Varisai Sorkal in Tamil:
சா வரிசை சொற்கள் |
சாட்சி |
சாதனம் |
சாக்கு |
சாதனை |
சாதாரணம் |
சாலை |
சார்பு |
சாம்பார் |
சான்று |
சாபம் |
சாப்பிடு |
சாதம் |
சாம்பல் |
சாயம் |
சாரணன் |
சாறு |
சாலட் |
சாது |
Saa Varisai Sorkal in Tamil:
Saa Letter Words in Tamil |
சாளரம் |
சாவி |
சாமி |
சாக்லேட் |
சாரல் |
சான்றோர் |
சாலினி |
சாணி |
சார் |
சாந்தி |
சாய்வு |
சாட்டை |
சாக்கடை |
சாடி |
சாகசம் |
சாதம் |
சாப்பாடு |
சாணம் |
Saa Letter Words in Tamil:
சா வரிசை சொற்கள் |
சாரிகை |
சாயல் |
சாத்தியம் |
சாம்பிராணி |
சாமர்த்தியம் |
சாமை |
சாமந்தி |
சாமானியன் |
சாமானியன் |
சாம்பல் |
சாவு |
சாய் |
சாம்பு |
சாத்து |
சாகாடு |
சாத்ததான் |
சாங்கியம் |
சால்வை |
சா வரிசை சொற்கள்:
Saa Letter Words in Tamil |
சாலகிரி |
சாக்கோட்டி |
சாரைப்பாம்பு |
சாவித்திரி |
சாய்தல் |
சாஸ்திரம் |
சாணை |
சாந்தன் |
சாதகம் |
சாதித்தல் |
சாமர்த்தியம் |
சாஷ்டாங்கம் |
சாராம்சம் |
சாதுரியம் |
சாரதி |
சாயங்காலம் |
சாரீரம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |