ஞ வரிசை சொற்கள் – Gna Varisai Words in Tamil

Advertisement

ஞ வரிசை சொற்கள்

பொதுவாக கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் வீட்டு பாடமாக தமிழ் சொற்களை எழுதி வர சொல்வார்கள். உதாரணத்திற்கு ச வரிசை சொற்கள், ங வரிசை சொற்கள், இரண்டெழுத்து சொற்கள், ஐந்து எழுத்து சொற்கள் என்று ஏதாவது வருசையில் சொற்களை எழுதி வர சொல்வார்கள். இவ்வாறு ஏன் எழுதி வர சொல்கிறார்கள் என்றால் அப்பொழுது தான் அவர்களுக்கு தமிழ் மொழி சரியாக எழுத மற்றும் படிக்க வரும் என்பதற்காக இது மாதிரியெல்லாம் வீட்டு பாடம் கொடுப்பார்கள். மேலும் கொழந்தைகளுக்கு இது பொது பயிற்சி அளிப்பதன் மூலம் குலந்திகள் தமிழ் பாடத்திட்டத்தில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். ஆகவே இந்த பதிவில் ஞ வரிசை சொற்களை பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து பயன்பெறுங்கள்.

ஞ வரிசை சொற்கள்:

– ஞமலி – ஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று

ஞா – ஞாயிறு – சூரியன் 

ஞா – ஞாலம் – உலகம்

ஞி – ஞிமிறு – தேனி 

ஞீ – ஞீலம் – நிலம் 

ஞு – உரிஞு – உறிஞ்சுதல்

ஞூ – ஐஞ்ஞூறு – ஐந்நூறு

ஞெ – ஞெகிழ் – தீ

ஞெ – ஞெள்ளை – நாய்

ஞே – ஞேயம் – அன்பு

ஞை – மஞ்ஞை – மயில்

ஞொ – ஞொள்கு – அலை

ஞ் – மஞ்சள்

ஞ் – பஞ்சு

தொடர்புடைய பதிவுகள்
ச வரிசை சொற்கள்
ம வரிசை சொற்கள்
க கா கி கீ வரிசை சொற்கள்
அகர வரிசை சொற்கள்
ங வரிசை சொற்கள்
கு கூ வரிசை சொற்கள்
கு வரிசை சொற்கள்
சு வரிசை சொற்கள்
ஔ வரிசை சொற்கள்
து வரிசை சொற்கள்

 

மேலும் இது போன்ற வரிசை சொற்களை பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 சொற்கள்
Advertisement