ண வரிசை சொற்கள் | Na Varisai Words in Tamil

Advertisement

ண வரிசை சொற்கள் | Na Varisai Sorkal in Tamil

நண்பர்களே வணக்கம்.! தமிழில் 12 உயிர் எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் 1 ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துக்களாக மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.  அதில் ண -வில் காணப்படும்  சில சொற்களை படித்து தெரிந்துகொள்ளலாம். இந்த பதிவானது படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கும்  அதை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும. சரி வாங்க ண-வில் உள்ள சொற்களை படித்து தெரிந்துகொள்வோம்.

ந வரிசை சொற்கள்

ண சொற்கள்:

கண்ணாடி  தண்ணீர் 
வெண்ணெய்  பண்ணை
தொண்ணூறு எண்ணூறு
பண்ணை  கண் 
கண்ணீர்  கிண்ணம் 
பணம்  வணக்கம்
கிணறு மணம்
வர்ணம் மணல்
ஓணம் உணவு
மாணவர்  அருங்கோணம் 

 

கிருஷ்ணன்  மணமகன் 
நாணம்  நாணல்
மணி  ஏணி
கணினி  அணுகுண்டு 
காணொலி  எண்ணூறு
தொண்ணூறு  எண்ணெய்  
கணுக்கால்  ணெளவன்னா
அணை வீணை 
தலையணை  அணுக்கள் 
உஷ்ணோதகம் அணில் 
ஓணான்  குண்டூசி 
சுண்டெலி  ணெளவன்னா
அருணோதயம் ராணுவம் 
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement