பீன்ஸின் தமிழ் பெயர் இதுதானா.?

Advertisement

Beans in Tamil Name

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பீன்ஸின் தமிழ் பெயர் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. நாம் அனைவருக்குமே பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் பற்றி தெரியாது. ஆனால், நாம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களின் பெயர்களை பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் தெரியும். அவற்றின் தமிழ் பெயர் பற்றி நமக்கு அந்த அளவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பொருட்களுக்கான தமிழ் பெயர் பற்றி பதிவிட்டு வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் பீன்ஸின் தமிழ் பெயர் பதிவிட்டுள்ளோம். எனவே, நீங்கள் பீன்ஸின் தமிழ் பெயர் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பீன்ஸ் தமிழ் பெயர்:

பீன்ஸ் தமிழ் பெயர்

பீன்ஸின் தமிழ் பெயர் விதையவரை ஆகும். பீன்ஸ் அவரையினம் ஆகும். பீன்ஸில் பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. இது, புற்றுநோய் செல்களை அளிக்கும் தன்மை கொண்டது. முக்கியமாக, இது சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பீன்ஸ் காய்கறிகள் வகையை சார்ந்து என்பதை விட, பருப்பு வகையை சார்ந்தது என்று தான் பலரும் கூறுகிறார்கள்.

பீன்ஸ் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ளேவோனாய்டுகள் செல்களின் வளர்ச்சி குறைகிறது.

பீன்ஸ் ஊட்டசத்துக்கள்:

பீன்ஸில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அவை பின்வருமாறு:

  • நார்ச்சத்து
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் சி
  • வைட்டமின் கே
  • ஃபோலேட்
  • மாங்கனீஷ்

பீன்ஸ் வகைகள்:

பீன்ஸில் பல வகைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

  • கிட்னி பீன்ஸ்
  • ப்ளாக் பீன்ஸ்
  • சோயா பீன்ஸ்
  • நேவி பீன்ஸ்
  • ரெட் பீன்ஸ்
  • லென்டில்ஸ்
  • லிமா பீன்ஸ்

இதுபோன்று பீன்ஸில் பல வகைகள் உள்ளன.

பீன்ஸின் அறிவியல் பெயர் என்ன.?

பீன்ஸின் அறிவியல் பெயர் Phaseolus vulgaris ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 
பீட்ரூட் என்பதன் தமிழ் பெயர் என்ன.?
கேரட் என்பதன் தமிழ் பெயர் இது தானா..?
ஆப்பிள் என்பதன் தமிழ் பெயர் இது தானா..?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement