Traditional Dress for Pongal
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையானது வருகின்ற திங்கட்கிழமை வருகின்றது. இந்நாளில் தங்களை பல முறைகளில் தயார்படுத்தி கொள்வார்கள். எப்படியேயென்றால் புதிய ஆடைகள் வாங்குவார்கள், பார்லருக்கு சென்று பேஷியல் செய்வார்கள். ட்ரெஸ் எடுப்பதற்கு வீட்டில் ஒரு போர்க்கலமே நடக்கும்.
எனக்கு இந்த ட்ரெஸ் தான் வேண்டும் என்று பிள்ளைகள் ஒரு புறமாக சொல்வார்கள், அம்மா, அப்பா இந்த ட்ரெஸ் தான் எடுக்க போறேன் என்று சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல் என்ன ட்ரெஸ் எடுப்பது என்று தெரியாமல் மொபைலில் போட்டு தேடுவீர்கள். அதனால் இந்த பதிவில் பொங்கலுக்கான ஆடைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
Pongal Dress Collection:
Traditional Dress for Pongal for Girl:
Traditional Dress for Pongal
Pongal Dress for Baby Boy:
Traditional dress for pongal male:
Pongal Dress for Baby Girl:
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |