photo poses for girls in saree
நம் முன்னோர்களின் காலத்தில் தான் போட்டோ என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தார்கள். அதன் பிறகு நாளடைவில் போட்டோ ஸ்டூடியோ வந்தது. அதில் சென்று தான் போட்டோ எடுத்து கொள்வார்கள். ஒரு போட்டோ எடுப்பதற்கு 50 ரூபாய் என்று கொடுத்தார்கள். அதன் பிறகு எங்கேயாவது வெளியில் சென்றால் அங்குள்ள போட்டோ காரரிடம் போட்டோ எடுக்க கூறுவார்கள்.
அதன் பிறகு கேமரா போன் வந்தது, அதன் பிறகு ஸ்மார்ட் போன் வந்தது, இதன் மூலமாக எங்கே சென்றாலும் அதனை போட்டோ பிடித்து வாட்சப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவிட்டார்கள். ஆனாலும் இதில் ஒரே மாதிரியாக போட்டோ எடுக்க விரும்ப மாட்டார்கள். வெவ்வேறு விதமாக போஸ்களை கொடுத்து போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு விதமான காஸ்ட்டும்களுக்கு ஒவ்வொரு விதமாக போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் புடவையில் போட்டோ எடுப்பதற்கான போஸ்களை அறிந்து கொள்வோம்.
single Photo Pose For Girl Easy:
Traditional Saree Poses For Photoshoot:
Saree Poses Ideas:
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |