ஆண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர் கட்

Advertisement

ஆண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர் கட்

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் தன்னுடைய அழகை மேம்படுத்தி காட்டுவதற்கு ஹேர் ஸ்டைலை மாற்றினாலே போதுமானது. அது போல பல நபர்கள் ஹேரை கட் செய்து கொள்வார்கள். அதுவும் ட்ரெண்டிங்கிற்கு ஏற்றது போல்  தங்களை மாற்றி கொள்வார்கள். பெண்களை விட ஆண்கள் தான் பல முறைகளில் ஹேர் கட் செய்து கொள்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்த ஆண்டிற்கான ட்ரெண்டிங் ஹேர் கட்டை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

The modern Pompadour:

The modern Pompadour

ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைலை ட்ரை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை ட்ரை பண்ணி பாருங்க.. இந்த ஹேர் ஸ்டைலை அடர்த்தியான நேரான முடி இருப்பவர்கள் மற்றும் நீள்வட்டம், சதுரம் மற்றும் டைமன்ட் வடிவ முகம் கொண்டவர்கள் இந்த ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம்.

Textured Crop:

Textured Crop

இந்த ஹேர் ஸ்டைலை தினமும் என்னால் முடியை பராமரிக்க முடியாது என்பார்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். இது குறைவான நீளமான முடியாக இருக்கும். நீள்வட்ட வடிவம் மற்றும் வட்ட வடிவம் இருப்பவர்கள் இந்த ஹேர் கட்டை செய்து கொள்ளலாம்.

Messy Quiff:

Messy Quiff

முடியானது படிந்திருக்க கூடாது என்று நினைப்பவர்கள் இந்த ஹேர் ஸ்டைலை ட்ரை செய்யலாம். நீள்வட்ட வடிவம், வட்டம் மற்றும் சதுரம் முகவடிவு கொண்டவர்கள் இந்த ஹேர் கட்டை செய்து கொள்ளலாம்.

முன் நெற்றியில் தலை முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Mid length waves:

Mid length waves

நீங்கள் மாடர்ன் ஆகா இருக்க வேண்டும் என்றால் இந்த ஹேர் ஸ்டைல் ஏற்றது. நீள்வட்ட வடிவம், வட்டம் மற்றும் ஹார்ட் வடிவ முக அமைப்புக் கொண்டவர்கள் இந்த  ஹேர் ஸ்டைலை செலக்ட் செய்யலாம்.

Sleek side part:

sleek side part male

இந்த ஹேர் ஸ்டைலானது மிகவும் ட்ரெண்டிங் உள்ளதாக இருக்கிறது. இது நீள் வடிவம் மற்றும் நீண்ட சதுர முக அமைப்புள்ளவர்கள் இந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளலாம்.

Buzz cut with design:

Buzz cut with design

இந்த ஹேர் ஸ்டைலானது உங்களை தன்னமிக்கையான தோற்றத்தை காண்பிக்கும். மேலும் இதனை யார் வேண்டுமானாலும் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளலாம்.

Tapered fade:

Taper fade

இந்த ஹேர் ஸ்டைலானது முடியை பராமரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் நீள்வட்ட வடிவம், சதுரம், மற்றும் டைமன்ட் முக வடிவம் உள்ளவர்கள் இந்த ஹேர் ஸ்டைலை ட்ரை செய்யுங்கள்.

Curly high top fade:

Curly high top fade

சுருட்டை முடி கொண்டவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலானது அழகாக இருக்கும். இதனை நீள்வட்ட முகம் கொண்டவர்கள், வட்ட வடிவ முக கொண்டவர்கள் இந்த ஹேர் ஸ்டைலை ட்ரை செய்யலாம்.

ஆண்கள் இப்படி தான் தலை குளிக்கிறீர்களா.! அப்போ விரைவில் வெள்ளை முடி வந்துவிடும்

Faded faux hawk:

Faded faux hawk

இந்த ஹேர் ஸ்டைலை டைமன்ட், சதுரம் மற்றும் நீள்வடிவம் முக அமைப்பு கொண்டவர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

Braided Style:

Braided Style

இந்த ஹேர் ஸ்டைலானது நடுவில் உள்ள முடிகளை மட்டும் வைத்து பிண்ணி இருப்பார்கள். இந்த ஹேர் ஸ்டைல் ஆனது வட்டம், ஹார்ட், நீள்வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் இதனை செல்கட் செய்யலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement