க முதல் ன வரிசை சொற்கள்..!

Ka Muthal Na Varai in Tamil

க முதல் ன வரிசை சொற்கள்..! Ka Muthal Na Varai in Tamil..!

வணக்கம் நண்பர்களே.. கோடை விடுமுறைக்கு பிறகு தற்பொழுது பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு தமிழ் பாடத்தில். ஆசிரியர்கள் வரிசை சொற்களை எழுதி வரும்படி வீட்டு பாடம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு க முதல் ன வரை உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்கு வரிசை சொற்களை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாருங்கள்.

Ka Muthal Na Varai in Tamil:-

க் + அ = க – கப்பல்
ங் + அ = ங – எங்ஙனம்
ச் + அ = ச – சக்கரம்
ஞ் + அ = ஞ – ஞமலி (நாய்)
ட் + அ = ட – டமாரம்
ண் + அ = ண – மணல்
த் + அ = த – தமிழ்
ந் + அ = ந – நத்தை
ப் + அ = ப – பம்பரம்
ம் + அ = ம – மயில்
ய் + அ = ய – முயல்
ர் + அ = ர – மரம்
ல் + அ = ல – லட்டு
வ் + அ = வ – வண்டு
ழ் + அ = ழ – பழம்
ள் + அ = ள – பள்ளம்
ற் + அ = ற – விறகு
ன் + அ = ன – வனம்

அவளோ தான் பிரண்ட்ஸ் க முதல் ன என்பதற்கான வரிசை சொற்கள்.. உங்கள் வீட்டு பாடம் எழுத்துவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகொன்றோம். நன்றி வணக்கம் மேலும் வரிசை சொற்களை பற்றி பார்க்க கீழ் அட்டவணையில் உள்ள லிங்கை கிழிக்கும் செய்து பாருங்கள்..

மேலும் சொற்கள் வரிசை சொற்களை பார்க்க இந்த கிளிக் செய்யுங்கள்–> சொற்கள்