ச வரிசை சொற்கள் | Sa Varisai Words in Tamil

Sa Varisai Words in Tamil

ச வரிசையில் தொடங்கும் சொற்கள் | Sa Varisai Sorkal in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் சா வரிசையில் தொடங்கக்கூடிய சொற்களை பார்க்கலாம். தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 எழுத்துக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்களிலும் பல வகையான சொற்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் ச வரிசையில் தொடங்கும் சில சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

வ வரிசை சொற்கள்

ச வரிசையில் காணப்படும் சொற்கள்:

சங்கு சதம் 
சக்கரம் சட்டை 
சறுக்கு சலங்கை 
சப்போட்டா சதுரம் 
சமையல்காரர் சர்க்கரை 
சர்க்கரை வள்ளிக்கிழங்குசல்லடை 
சட்டி சனிக்கிழமை 
சப்பாத்தி சந்தோஷம் 
சதுரங்கம் சந்திரன் 
சங்கிலி சம்பளம் 

Sa Varisai Words in Tamil:

சப்பரம் சடுகுடு 
சங்கீதம் சங்கீதா 
சத்தம் சடங்கு 
சகதி சம்மதம் 
சம்படம் சண்டை 
சருகு சக்கை 
சந்தனம் சபை 
சட்டம் சபாநாயகம் 
சரக்கு சபதம் 
சதை சத்தியம் 

Sa Varisai Sorkal in Tamil:

சனி சரம் 
சடை சங்கதி 
சமர்க்களம்சருக்கம்
சம்மதித்தல்சரித்திரம்
சரிதம்சமாதானம்
சஞ்சரித்தல்சமைத்தல்
சன்னிதானம்சன்மானம்
சங்கரன் சந்திரதிலகம்
சந்தேகம்சமூகம்
சமீபம்சந்தர்ப்பம்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com