வ வரிசை சொற்கள் | Va Varisai Words in Tamil

Va Varisai Words in Tamil

வ வரிசையில் தொடங்கும் சொற்கள் | Starting Letter Va Words in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய லிட்டரேச்சர் பகுதியில் வ வரிசை சொற்களை பார்க்கலாம். தமிழ் கற்க நினைப்பவர்களுக்கும், பாடம் படிக்க ஆரம்பிக்கும் மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற சொற்களை படித்து வருவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதுடன், வேகமாக கற்க ஆரம்பிப்பதற்கும் உதவியாக இருக்கும். சரி வாங்க வ வரிசையில் தொடங்கும் சொற்களை படித்தறியலாம்.

வ வரிசையில் சொற்கள் – Tamil Words That Start With வ

Va Varisai Words in Tamil
வணங்கு  வனம் 
வகுப்பு  வளையல் 
வண்டி   வல்லூறு 
வங்கி  வழக்கறிஞர் 
வண்டு  வத்திக்குச்சி 
வண்ணத்துப்பூச்சி  வடை 
வட்டம்  வரிக்குதிரை 
வலை  வணக்கம் 
வயல்  வலிய சிறுத்தை 

Va Varisai Words in Tamil:

வ வரிசை சொற்கள்
வண்ணம்  வசந்தம் 
வம்சம்  வர்ணனை 
வம்சாவழி  வரம் 
வருத்தம்  வளம் 
வருடம்  வயது 
வர்க்கம் வயோதிகம்
வரப்பிரசாதம் வரதட்சணை
வறட்சி  வசனம்
வக்கீல்  வரித்துறை

வ வரிசை சொற்கள்:

Va Varisai Words in Tamil
வர்த்தகம் வன்மம் 
வணிகர்கள் வழி 
வர்த்தக நிலையம் வளைவு
வற்புறுத்தல் வரையாடு
வளவன் வறுமை
வளைதல் வனப்பு
வரவு  வடகாற்று
வடதிசை வந்தான் 
வருவாள்  வல்லுநர்

Va Varisai Words in Tamil:

வ வரிசை சொற்கள்
வல்லவன்  வலி
வடமீன்  வகுத்தல் 
வஞ்சகன்  வசீகரம்
வயிறு வண்ணமகள்
வரிசை  வரிப்புறம்
வரலாறு  வருடல்
வருணன் வனப்பு
வனதீபம் வழுதி
வள்ளிநாயகி வரகு 

 

க கா கி கீ வரிசை சொற்கள்
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com