2000 சதுரடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு பொருட்கள் செலவாகும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

Advertisement

2000 Sq Ft House Construction Cost in Tamil

வீடு கட்டுவது என்றால் அது பெரிய விஷயம். ஏனென்றால் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு தேவையான பணம் கையில் வைத்திருப்பதில்லை அல்லவா. வேறு இடத்தில் அல்லது தெரிந்தவர்களிடம் மட்டும் தான் பணம் வாங்கி கொள்வோம். அல்லது வங்கியில் தான் கடன் வாங்குவோம். ஆனால் ஒரு வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும். அதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..? தோராயமாக அது எவ்வளவு தேவைப்படும் என்பதை பார்க்கலாம் வாங்க.

2000 Sq Ft House Construction Cost in Tamil:

2000 Sq Ft House Construction Cost in Tamil

2000 ஆயிரம் சதுரடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 50 லட்சம் வரை செலவு ஆகும்.

 • செங்கல்
 • சிமெண்ட்
 • மணல்/எம்-மணல்.
 • ஜல்லி (கரடுமுரடான திரட்டுகள்).
 • வூட்ஸ்
 • கதவுகள்
 • ஜன்னல்
 • எஃகு
 • ஓடுகள்
 • வர்ணங்கள்
 • மின்சார பொருட்கள்
 • பிளம்பிங் பொருட்கள்
 • சுகாதார பொருட்கள்
 • தச்சு பொருட்கள்
 • False ceiling materials

எவ்வளவு கம்பிகள் தேவைப்படும்:

2000 Sq Ft House Construction Cost in Tamil

ஒரு டன் கம்பிகளின் விலை 75,000 ரூபாய் என்றால் 2000 சதுரடிக்கு 10 டன் கம்பிகள் தேவைப்படும்.

மணல் எவ்வளவு தேவைப்படும்:

2000 Sq Ft House Construction Cost in Tamil

2000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு M சாண்ட் மணல் தேவைப்படும். 1 யூனிட் விலையானது 38,000 ஆயிரம் என்றால் நமக்கு தேவைப்படும் மணல் 48 யூனிட் தேவைப்படும்.

இதற்கு P சாண்ட் மணல் 1 யூனிட் விலை 5000 ரூபாய் என்றால் நமக்கு அதாவது 2000 சதுர அடி வீடு கட்டுவதற்கு 18 யூனிட் போதுமானது.

மொத்தம் எவ்வளவு செங்கல் தேவைப்படும்:

2000 Sq Ft House Construction Cost in Tamil

500 சதுரடிக்கு 11,000 ஆயிரம் கல் தேவைப்படும் பட்சத்தில் 2,000 சதுரடிக்கு  எவ்வளவு கல் தேவைப்படும் 44,000 கல் தேவைப்படும்.

வீட்டிற்கு Sliding Gate போட ஆகும் செலவு

எவ்வளவு ஜல்லி தேவைப்படும்:

2000 Sq Ft House Construction Cost in Tamil

வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான ஜல்லிகள் தேவைப்படும். அதை 20 mm Aggregate எனவும், 40 mm Aggregate எனவும் அழைப்பார்கள்.

20 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை 3000 ரூபாய் ஆகும். நமக்கு தேவையான அதாவது 2000 சதுரடிக்கு 20 யூனிட் நமக்கு தேவைப்படும்.

அதேபோல் 40 mm Aggregate ஜல்லியின் விலை 2800 ரூபாய் என்றால் நமக்கு தேவையான ஜல்லிகள் 18 யூனிட் ஆகும்.

எவ்வளவு சிமெண்ட் தேவைப்படும்:

2000 Sq Ft House Construction Cost in Tamil

சிமெண்ட் தான் வீடு கட்டுவதில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் அதனை சரியாக தேர்வு செய்து அதன் பின்பு தான் வீடு கட்டவேண்டும். இப்போது 2000 சதுரடிக்கு 1000 மூட்டைகள் சிமெண்ட் தேவைப்படும். ஒரு முட்டையின் விலையானது 400 முதல் 600 வரை கூட உள்ளது.

இதை தவிர வீடு கட்டுவதற்கு முழுவதும் செலவுகள் உள்ளது. இது அனைத்துமே தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்போது இதை படித்த பிறகு ஓரளவு கொஞ்சம் ஐடியா வந்திருக்கும். இதற்கு பிறகு கையில் ஒரு 10 லட்சம் பணம் வைத்துக்கொண்டு அதன் பின்பு வீடு கட்டுவதற்கு ஆரம்பம் செய்யவும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement