500g Chicken 65 Recipe Ingredients in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே உணவு என்றால் மிக மிக பிடிக்கும். அந்த உணவை நாம் இரண்டு வகையாக பிரித்து வைத்துள்ளோம். அதாவது சைவ உணவு மற்றும் அசைவ உணவு. இதில் சைவ உணவு வகையை சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் அசைவ உணவினை சிலருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்த ஒரு உணவு என்றால் அது சிக்கன் 65 தான். அதனால் அதனை அனைவரும் தங்களின் வீட்டில் செய்து சுவைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் 1/2 கிலோ சிக்கனை வைத்து சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
1/2 கிலோ சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- கோழி கறி – 500 கிராம்
- கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
- தயிர் – 4 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 4
- கடுகு எண்ணெய் – 4 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் – 1 சிட்டிகை
- மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 1/2 கப்
- தக்காளி கெட்ச்அப் – 4 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
1/2 Kg Chicken 65 Recipe Ingredients in Tamil:
- Chicken – 500 gm
- Coriander powder – 2 Tablespoon
- Yoghurt (curd) – 4 Tablespoon
- Green chilli – 4
- Mustard oil – 4 Tablespoon
- Red chilli powder – 1 Pinch
- Turmeric powder – 1/2 Teaspoon
- Curry leaves – 1/2 Cup
- Tomato ketchup – 4 Tablespoon
- Salt – as required
1/2 கிலோ சிக்கனை வைத்து சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது அதனை செய்து சாப்பிடும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை கிளிக் செய்து தெரிஞ்சிக்கோங்க.
1/2 கிலோ சிக்கன்ல வீட்டிலேயே சிக்கன் சுக்கா செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |