10 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How many Inches in 10 Feet in Tamil

பொதுவாக ஒரு இடத்தை அளக்கும் போதும் அல்லது ஒருவரின் உயரத்தை அல்லது ஏதாவது ஒரு பொருளின் நீளத்தை அளக்கும் போது தான் அடி, சென்டி மீட்டர் மற்றும் இன்ச் போன்ற வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இன்றும் பலருக்கும் இந்த மாதிரியான அளவுகளை கணக்கிடுவதில் குழப்பம் உள்ளது.

அப்படிப்பட்ட குழப்பம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு அளவீட்டு முறையினை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 10 அடி என்றால் எத்தனை இன்ச் என்று தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை படித்து நீங்களும் இந்த தகவலை அறிந்து  கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 5 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்று உங்களுக்கு தெரியுமா

1 அடி எத்தனை இன்ச்:

முதலில் 1 அடி என்றால் எத்தனை இன்ச் என்று அறிந்து கொள்ளுங்கள்,

அதாவது 1 Feet = 12 inches ஆகும்.

2 அடி எத்தனை இன்ச்:

2 Feet = 2 X 12
= 24 inches

3 அடி எத்தனை இன்ச்:

3 Feet = 3 X 12
= 36 inches

4 அடி எத்தனை இன்ச்:

4 Feet = 4 X 12
= 48 inches

5 அடி எத்தனை இன்ச்:

5 Feet = 5 X 12
= 60 inches

6 அடி எத்தனை இன்ச்:

6 Feet = 6 X 12
= 72 inches

7 அடி எத்தனை இன்ச்:

7 Feet = 7 X 12
= 84 inches

8 அடி எத்தனை இன்ச்:

8 Feet = 8 X 12
= 96 inches

9அடி எத்தனை இன்ச்:

9 Feet = 9 X 12
= 108 inches

10 அடி எத்தனை இன்ச்:

10 Feet = 10 X 12
= 120 inches

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 1 இன்ச் என்பது எத்தனை சென்டிமீட்டர் தெரியுமா

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

   சதுர அடி கணக்கிடுவது எப்படி

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement