வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்று உங்களுக்கு தெரியுமா..?

Updated On: March 17, 2025 6:36 PM
Follow Us:
How Many cm in 5 feet in Tamil
---Advertisement---
Advertisement

How Many cm in 5 feet in Tamil | 5 அடி எத்தனை சென்டிமீட்டர்

பொதுவாக இடத்தை அளக்கும் போதும் மற்றும் ஒருவரின் உயரத்தை அல்லது ஏதாவது ஒரு பொருளின் நீளத்தை அளக்கும் போது தான் இது போன்ற வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இன்றும் பலருக்கும் இந்த மாதிரியான அளவுகளை கணக்கிடுவதில் குழப்பம் உள்ளது.

அப்படிப்பட்ட குழப்பம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு அளவீட்டு முறையினை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 5 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்று தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை படித்து நீங்களும் இந்த தகவலை அறிந்து  கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 1 இன்ச் என்பது எத்தனை சென்டிமீட்டர் தெரியுமா

1 அடி எத்தனை சென்டிமீட்டர்:

முதலில் 1 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்றால்,

1 Feet = 30.48 cm ஆகும்.

2 அடி எத்தனை சென்டிமீட்டர்:

2 Feet = 2 X 30.48 cm
= 60.96 cm

3 அடி எத்தனை சென்டிமீட்டர்:

3 Feet = 3 X 30.48 cm
= 91.44 cm

4 அடி எத்தனை சென்டிமீட்டர்:

4 Feet = 4 X 30.48 cm
= 121.92 cm

5 அடி எத்தனை சென்டிமீட்டர்:

5 Feet = 5X 30.48 cm
= 152.4 cm

6 அடி எத்தனை சென்டிமீட்டர்:

6 Feet = 5X 30.48 cm
= 182.88 cm

7 அடி எத்தனை சென்டிமீட்டர்:

7 Feet = 5X 30.48 cm
= 213.36
cm

8 அடி எத்தனை சென்டிமீட்டர்:

8 Feet = 5X 30.48 cm
= 243.84
cm

9 அடி எத்தனை சென்டிமீட்டர்:

9 Feet = 5X 30.48 cm
= 274.32
cm

10அடி எத்தனை சென்டிமீட்டர்:

10 Feet = 5X 30.48 cm
= 304.8
cm

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

   சதுர அடி கணக்கிடுவது எப்படி?

                                           ஒரு படி எத்தனை கிலோ

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

1 kg rice with adhirasam recipe in tamil

1 கிலோ பச்சை அரிசியில் அதிரசம் செய்ய எவ்வளவு வெல்லம் வேண்டும், அதில் எத்தனை அதிரசம் செய்யலாம்..?

How Many Meters in One Mile in Tamil

ஒரு மைல் என்பது எத்தனை மீட்டர் என்று தெரியுமா..?

1 Pound is How Many Kg

1 பவுண்ட் என்பது எத்தனை கிலோ தெரியுமா.?

1500 sq ft House Construction Cost in Tamil

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

700 sq ft house construction cost in tamil

700 சதுரடியில் மாடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.! மற்றும் தேவையான பொருட்கள்..

Monthly Grocery List for 4 Persons in Tamil

4 பேருக்கு மாதம் தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் அளவுகள்..!

sweet pongal recipe ingredients in tamil

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்.! | Sakkarai Pongal Seiya Thevaiyana Porutkal

1 kg is Equal to How Many Litres in Tamil

1 கிலோ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் என்று தெரியுமா.?

How Many Persons Can Eat 1 kg Rice in Tamil

1 கிலோ அரிசியில் சமைத்தால் எத்தனை பேர் சாப்பிடலாம் தெரியுமா.?