ஒரு அங்குலம் எத்தனை அடி | How Many Feet in an Inch in Tamil
பொதுவாக வீடுகள் அளக்கவும் இடத்தை அளவு எடுக்கவும் தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை அதிகமாக கேட்ட முடியவில்லை. ஏனென்றால் தமிழிலும் சரி ஆங்கிலத்தில் மக்கள் சரளமாக பேசுவதால் சில தமிழ் வார்த்தைகளை கூட ஏளனமாக பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால். அதிகமாக அம்மா அப்பா என்ற வார்த்தை கூட கேட்பது மிகவும் கடினமாக உள்ளது.
அந்தளவிற்கு அனைத்துமே மாறி வருகிறது. இன்றைய பதிவில் நாம் அதிகமாக அளவுகள் எடுக்கும் போது கேட்கும் ஒரு அங்குலம் என்பது எத்தனை சென்ட் மீட்டர் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம் வாங்க..!
1 இன்ச் என்பது எத்தனை சென்டி மீட்டர்:
முதலில் பலருக்கு தெரியாத கேள்வி அங்குலம் என்றால் என்ன அங்கும் என்பது இன்ச் ஆகும்.
ஒரு அங்குலம் எத்தனை சென்டி மீட்டர்:
1 அங்குலம் என்பது 2.54 சென்டி மீட்டர் ஆகும்.2 அங்குலம் எத்தனை சென் டிமீட்டர்:
2 அங்குலங்கள் என்பது 5.08 சென்டி மீட்டர் ஆகும்.3 அங்குலம் எத்தனை சென்டி மீட்டர்:
3 அங்குலங்கள் என்பது 7.62 சென்டி மீட்டர் ஆகும்.4 அங்குலம் எத்தனை சென்டி மீட்டர்:
4 அங்குலங்கள் என்பது 10.16 சென்டி மீட்டர் ஆகும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |