வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

50 பேருக்கு ரவா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்..!

Updated On: April 11, 2023 1:24 PM
Follow Us:
Ingredients Needed To Make Rava Kichadi For 50 People in Tamil
---Advertisement---
Advertisement

Ingredients Needed To Make Rava Kichadi For 50 People in Tamil

நண்பர்களே வணக்கம்.!  பொதுவாக சமைக்க தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களும் இந்த பதிவு உதவியாக இருக்கும். அப்படி என்னவென்று கேட்பீர்கள். நாம் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள நபர்களுக்கு மட்டும் தான் சமைத்து பழக்கம். ஆனால் திடீரென்று வீட்டில் சிறு விசேஷம் வைத்தார்கள் என்றால் அப்போது வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள்.

அதாவது வீட்டிற்கு 50 நபர்கள் வருவார்கள் என்றால் அவர்களுக்கு வீட்டில் கிச்சடி செய்யவேண்டும் என்றால் எவ்வளவு பொருட்கள் தேவை என்று தெரியாமல் குழம்புவார்கள். முக்கியமாக இலையில் கிச்சடி இல்லாமல் இருக்காது. நம் வீட்டில் விசேஷம் என்றால் கண்டிப்பாக கிச்சடி செய்யவேண்டும் அதற்கு எவ்வளவு பொருட்கள் அதுவும் 50 பேருக்கு எவ்வளவு பொருட்கள் தேவை பார்க்கலாம் வாங்க..!

7 பேருக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா

Ingredients Needed To Make Rava Kichadi For 50 People in Tamil:

ரவா – 2 கிலோ

பெரிய வெங்காயம் – 2 கிலோ

தக்காளி – 1 கிலோ

பச்சை மிளகாய் – 20

வரமிளகாய் – 20

கேரட் – 1/2 கிலோ

பீன்ஸ் – 1/2 கிலோ

பச்சை பட்டாணி – 1/2 கிலோ

பூண்டு – 2 கட்டி

இஞ்சி – 20 கிராம்

கருவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி  – தேவையான அளவு

கடுகு –  2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு  – 4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

1 லிட்டர் ஆயில்

6 பேருக்கு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now