கடலை மாவின் பல்வேறு பயன்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Multipurpose of Kadalai Maavu in Tamil

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுமே நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் அவற்றின் ஒரு சில பயன்பாடுகள் மட்டுமே நமக்கு தெரியும். அதேபோல்,  கடலை மாவை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். கடலை மாவு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவற்றை பலகாரங்கள் செய்ய பயன்படுத்துவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே இவற்றை பற்றி நமக்கு தெரியாமல் இருக்கும் சில பயன்பாடுகளை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Multipurpose of Peanut Flour in Tamil:

கடலை மாவின் பல்வேறு பயன்பாடுகள்:

கடலை மாவு

 

கடலை மாவில் உள்ள சத்துக்கள்:

  • புரதம்
  • கார்போஹைட்ரேட்
  • பாஸ்பரஸ்
  • ஃபோலிக் அமிலம்
  • பொட்டாசியம்
  • மெக்னீஷியம்
  • சோடியம்
  • தாமிரம்
  • துத்தநாகம்
  • நார்ச் சத்து 
  • இரும்பு சத்து 
  • குரோமியம்
  • எண்ணெய்ச் சத்து
  • கால்சியம்
  • பீட்டா கரோட்டின்
  • தைமின்
  • ரிபோஃப்ளோவின்

சரும அழகிற்கு கடலை மாவு:

 multipurpose of peanut flour in tamil

கடலை மாவு மிகவும் சிறந்த இயற்கையான அழகு பொருள். இதனை நம் சருமத்திற்கு பயனபடுத்தி வருவதன் மூலம் சருமம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்கும்.

கடலை மாவை மட்டும் முகத்திற்கு பயன்படுத்தலாம் அல்லது கடலை மாவுடன் இதர இயற்கையான பொருட்களை கலந்தும் பயன்படுத்தலாம். எனவே சரும அழகை மேம்படுத்துவதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.

கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!

உடல் துர்நாற்றத்தை நீக்குகிறது:

குளிக்கும் போது கடலை மாவை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீக்குகிறது.

முடி வளர்ச்சிக்கு கடலை மாவு:

 multipurpose of kadalai maavu in tamil

முடி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. கடலை மாவை பயன்படுத்தி முடிக்கு பல வகையான ஹேர் பேக் போடலாம்.

கடலை மாவு ஹேர் பேக் வகைகள்:

  • கடலை மாவு மற்றும் தயிர் ஹேர் பேக்
  • கடலை மாவு மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் பேக்
  • கடலை மாவு மற்றும் பாதாம் பருப்பு ஹேர் பேக்
  • கடலை மாவு மற்றும் முட்டை ஹேர் பேக்

இதுபோன்ற கடலை மாவு ஹேர் பேக்கினை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

சமையலுக்கு கடலை மாவு:

 multipurpose of groundnut flour in tamil

கடலை மாவை பயன்படுத்தி பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, இனிப்பு பலகாரங்கள், பக்கோடாக்கள், பஜ்ஜி போன்ற பல உணவுகள் கடலை மாவு பயன்படுத்தி செய்யப்படுகின்றன. எனவே கடலை மாவு சமையலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

வேர்க்கடலையை சாப்பிட்டால் மட்டும் போதாது இது கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..!

உடல் எடையை குறைப்பதில் கடலை மாவு:

கடலை மாவில் சில உணவுகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை ஈசியாக குறைக்கலாம். அதாவது, பெசன் சில்லா, தோக்லா,பெசன் டோஸ்ட் , கேட்டே கி சப்ஜி, காந்த்வி போன்ற கடலை மாவு உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 

 

Advertisement