சந்திராயன் 3 புறப்படும் தேதி மற்றும் நேரம் பற்றிய முழு விவரங்கள்..!

Advertisement

Chandrayaan-3 Launch Date and Time  

பொதுவாக நாம் அனைவரும் விண்வெளி பற்றிய ஓரிரு செய்திகளை கேள்வி பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக விண்வெளிக்கு ஏவப்பட்ட சந்திராயன் 1 மற்றும் 2 பற்றிய முழு விவரங்களை தெரிந்து இருப்போம். அதுமட்டும் இல்லாமல் அது எதனால் ஏவப்படுகிறது என்ற காரணமும் நமக்கு தெரிந்து இருக்கோம். இவ்வாறு இருக்கையில் சந்திராயன் 1 மற்றும் 2 ஏவப்பட்டபோது அதனை பற்றிய ஆர்வம் மற்றும் இதர தகவல்கள் என்ன என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது சந்திராயன் 3 ஆனது ஏவப்படுகிறது. ஆகவே சந்திராயன் 3 எப்போது, எந்த இடத்தில் இருந்து ஏவப்படுகிறது என்று முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படும் தேதி:

சந்திரயான் 3 விண்கலம்

இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றொரு புதிய ஏவுகணையினை ஏவுவதற்காக தயார் நிலையில் உள்ளனர். அதவாது நிலவின் தென் ஆய்வு செய்வதற்கு என்று உருவாக்கப்பட்டது தான் சந்திராயன் 3.

இந்த சந்திராயன் 3 ஆனது ஜூலை 14-ஆம் தேதி அன்று அதாவது இன்று மதியம் 2:35 PM மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில்அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட உள்ளது.

மேலும் இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்டவுன் நேரம் ஆனது நேற்று முதல் தொடங்கியுள்ளது.

சந்திராயன் 3 ஆனது உந்துவிசை தொகுதி ராக்கெட்டில் இருந்து 16 நிமிடங்களுக்கு பிறகு 170 என்ற நீள்வட்ட பாதையில் பூமியை 5 முதல் 6 முறை வரை சுற்றி வரும் என்றும், பூமியில் இருந்து 36,000 கிலோ மீட்டர் தொலைவில் சந்திர சுற்றுப்பாதையினை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று புறப்பட உள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆனது அனைத்து விதமான பரிசோதனைகளும் முடிந்த நிலையில் தயாராக உள்ளது.

மேலும் ஜூலை 14 அன்று புறப்படும் சந்திராயன் 3 விண்கலம் ஆனது ஆகஸ்ட் 23 அல்லது 24-ஆம் தேதிக்குள் திட்டமிடுதலில் படி சந்திர மேற்பரப்பில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.

சந்திராயன் 3 பற்றிய விளக்கம்:

  1. எடை: 3.900 கிலோ 
  2. தொகை: 615 கோடிகள் 
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement